பிரான்ஸில் ஒரே நாளில் 4.64 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

பிரான்ஸில் ஒரே நாளில் 4.64 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4 இலட்சத்து 64 ஆயிரத்து 769 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 375 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து பிரான்ஸில் 1 கோடியே 47 இலட்சத்து 39 ஆயிரத்து 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 இலட்சத்து 27 ஆயிரத்து 638 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.

பிரான்ஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 52 இலட்சத்து 4 ஆயிரத்து 565 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 3, 895 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 2 இலட்சத்து 7 ஆயிரத்து 803 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 94 இலட்சத்து 7 ஆயிரத்து 94 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *