இலங்கையில் உலகின் பிரபல சொகுசு காரை தீ வைத்து அழித்த மக்கள்!

இலங்கையில் உலகின் பிரபல சொகுசு காரை தீ வைத்து அழித்த மக்கள்!

இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு முக்கியஸ்தர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றனர்.

நாட்டில் இதுவரையில் 21 -க்கும் மேற்பட்ட வீடுகள் தாக்கப்பட்டும், தீக்கிரைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நீர்கொழும்பு அவென்ரா கார்டன் ஹோட்டலில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் லம்போர்கினி கார் உள்ளிட்ட பல வாகனங்கள் தீ வைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *