வழக்கு தொடர்தல் மற்றும் ஏனைய செயற்பாடுகளால் தேர்தலை ஒருபோதும் ஒத்தி வைக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.ஹொரணை பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.