துஷ்மந்த சமீரஇந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து உபாதை காரணமாக நீக்கப்ட்டதுஷ்மந்த சமீரதுஷ்மந்த சமீர

துஷ்மந்த சமீரஇந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து உபாதை காரணமாக நீக்கப்ட்டதுஷ்மந்த சமீரதுஷ்மந்த சமீர

இந்தியாவுக்கு எதிரான தொடரில்  இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர காயம் காரணமாக குழாமில் இருந்து நீக்கப்ட்டுள்ளார்.

இந்திய அணி தற்போது 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை வந்துள்ளது.

இந்நிலையில், இலங்கை மற்றும் இந்தியா இடையிலான டி20 தொடர் ஜூலை 27, 28 மற்றும் 30 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது

கண்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குறித்த போட்டிகள் நடைபெறவுள்ளன.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *