அணுவாயுதத்தைத் தயாரிப்பதற்கு வெறும் இரண்டே வாரங்கள் தூரத்திலேயே ஈரான் தற்பொழுது நின்றுகொண்டிருப்பதாக, US Secretary of State Antony Blinken அண்மையில் அறிவித்திருந்தார்.
இன்னும் ஒரு வருடத்தில் ஈரான் அணுவாயுதத்தைத் தயாரித்துமுடித்துவிடும் என்று கடந்த வருடம் கணிப்புக்கள் வெளியிடப்பட்டபோது ஈரான்மீது போர்தொடுப்பதற்கு முனைந்த இஸ்ரேல், அதே ஈரான் அணுவாயுதத்தை தயாரிப்பதற்கு இன்னும் இரண்டே இரண்டு வார தொலைவிலேயே இருக்கின்றது என்று நன்றாகத் தெரிந்துகொண்டபோதும்கூட எதுவுமே செய்யமுடியாமல் இருப்பது ஏன்?