டுவிட்டரில் தற்கொலை எண்ணங்களை வெளியிடும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களைக் கொன்று உடல் பாகங்களை துண்டித்து, சேமித்து வைத்திருந்தமைக்காக டுவிட்டர் கில்லர் (Twitter killer) என அழைக்கப்படும் தகாஹிரோ ஷிரைஷி (Takahiro Shiraishi ) என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து தன் மீதான குற்றச்சாட்டை தகாஹிரோ நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட நிலையில், தண்டனையை குறைக்கும் நோக்கில், தற்கொலை எண்ணங்கள் கொண்டவர்களை கொன்று அவர்களுக்கு தகாஹிரோ உதவியதாக அவனது வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.