ஆண்டவனே !
கைவிடப்பட்ட,
காதலர் சார்பில்,
மன்றாடி,
கேட்க்கிறேன்.
ஒரு தடவை,
என்னை,
கொரோனா வைரஸ்,
ஆக்கிவிட்டால்,
தடுப்புக்கள்,
எல்லாம் தாண்டி,
சம்மதம்,
இல்லாமலே,
காதலியின் சுவாசத்துள்,
போய்வர,
சந்தர்ப்பத்தை,
தந்துவிடும்.
ஈரான்,
சிறைக்கைதி,
போல.
வைரசுக்கும்,
நன்றி,
சொல்லும்,
நடப்பு வாழ்க்கையின்,
மாறுபட்ட,
எண்ணம் இது….
(யாழ் சுதா)