புதுவகை கொரோனா வைரசின் தாக்கம்  பிரித்தானியாவில் பரவத்தொடங்கியுள்ளது

புதுவகை கொரோனா வைரசின் தாக்கம் பிரித்தானியாவில் பரவத்தொடங்கியுள்ளது

கோவிட் -19 வைரஸைவிட மிகவும் விரைவாகப் பரவக்கூடியதும்
இப்போது கண்டுபிடிக்கபட்டுள்ள தடுப்புஊசியால் கட்டுப்படுத்த
முடியாததுமென வைத்திய நிபுணர்கள் கருதுகின்றனர். ஆயிரத்திற்கும்
அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இந்தவகை வைரஸ்
பிரித்தானியாவில்மட்டுமல்லாது வேல்ஸ், ஸ்கொட்லன்ட் பகுதிகளிலும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க் மற்றும் ஆஸ்ரேலியா போன்ற நாடுகளிலும் காணப்பட்டுள்ளதால்
கலக்கம் அடைந்துள்ளனர். ஏற்கனவே தயாரிக்கப்படட தடுப்புஊசி
ஏழைநாடுகளுக்குக் கிடைக்க மேலும் ஒரு வருடம் செல்லலாம் என்று
அநேகர் கருதுகின்ற இந்த நேரத்தில் இது மிகவும் பெரிய கவலையை
ஏற்படுத்தியுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *