பிரெக்சிட் ஒப்பந்தம் முடிவடைந்ததாக பிரித்தானிய  பிரதமர்  அறிவிப்பு!

பிரெக்சிட் ஒப்பந்தம் முடிவடைந்ததாக பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு!

பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. அந்தவகையில் நான்கு ஆண்டு கால பிரெக்சிட் பேச்சுவார்த்தை, ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது.

ஜனவரி 1ஆம் திகதி பிரெக்சிட் மாற்றக்காலம் முடிவடையும் நிலையில், சுமுகமாக ஒரு முடிவெடுத்து ஒரு நல்ல ஒப்பந்தத்துடன் பிரிந்து செல்லலாம் என பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் முடிவு செய்துள்ளன.

இந்நிலையில் “ஒப்பந்தம் முடிவடைந்தது” என்று போரிஸ் ஜோன்சன் டுவீட் செய்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *