ஜோபைடன் தனது இன்றைய உரையில் உலகநாடுகளிற்கான செய்தியை தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது
எல்லைக்கு அப்பால் இருப்பவர்களிற்கான எனது செய்தி இது –அமெரிக்கா சோதனைக்குள்ளாக்கப்பட்டு மீண்டும் வலுவானதாகியுள்ளது.நாங்கள் உலகத்துடனான எங்கள் கூட்டணிகளை மீண்டும் சரிசெய்வோம் திருத்திக்கொள்வோம்.
நாங்கள் எங்கள் பலத்தின் மூலமாக மாத்திரம் தலைமை தாங்கப்போவதில்லை மாறாக எங்கள் முன்னுதாரணம் மூலமாக தலைமை தாங்குவோம்.அமைதி முன்னேற்றம் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் நம்பகதன்மை மிக்க வலுவான சகாவாக நாங்கள் விளங்குவோம்.