வத்திக்கான் நாடு  VATICAN

வத்திக்கான் நாடு VATICAN

உலகத்தில் சனத்தொகை கூடிய நாடு சீன தேசமாகும், இங்கே1.3 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இந்தத் தொகை 150 வருடங்களுக்கு முன்பு முளு உலகத்தின் சனத்தொகையைவிட இது அதிகம் ஆகும். ஆனால் உலகத்தில் மிகக் குறைந்த சனத் தொகை கொண்ட நாடு இத்தாலி நாட்டிலுள்ள ரோம் (  ) நகரத்தில் அமைந்துள்ள வத்திக்கான் நாடாகும்.  இதன் பரப்பளவு 109 ஏக்கர் மாத்திரமே.

இத்தாலி நாட்டை ஆண்ட சர்வாதிகாரி முஸோலினி (Mussolini) அவர்களுக்கும் போப்பாண்டவர்  11 ம் பயஸ் (Pope Pius XI) அவர்களுக்கும் லற்றரன் மாளிகையில் (Lateran Palace) 1929 ம் ஆண்டில் ஏற்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம்  முளு உரிமை கொண்ட தனி நாடாக உருவாக்கப்பட்டதே வத்திக்கான் நாடு.  இதன் சனத்தொகை 1000 க்கும் குறைவானதே.

கத்தோலிக்க சமயத் தலைவர்  போப்பாண்டவரே  இந்த நாட்டின்  முளு அதிகாரத்தையும் கொண்ட ஒரு தலைவர் ஆவார் , நிதி, நீதி, நிர்வாகம் அனைத்துக்கும் இவரே அதிகாரியாவார்.

இது ஒரு சிறிய நாடாக இருந்தபோதிலும் முளு உலக ஆட்சியிலும் இதன் ஆதிக்கம் பெரிதாக இருக்கும் என்பது பரிசுத்த வேதாகமத்தின் ஒரு தீர்க்கதரிசன வெளிப்பாடாகும்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *