தாய்லாந்து ஓபன் பட்மிண்டன் : கால்இறுதிக்கு இந்திய வீராங்கனை சிந்து தகுதி!

தாய்லாந்து ஓபன் பட்மிண்டன் : கால்இறுதிக்கு இந்திய வீராங்கனை சிந்து தகுதி!

தாய்லாந்து ஓபன் சர்வதேச பட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மலேசியாவின் கிசோனா செல்வதுரையை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.தாய்லாந்து ஓபன் சர்வதேச பட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்றைய தினம் நடைபெற்ற  பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில்  2ஆவது சுற்றுப் போட்டியில்  உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 21-10, 21-12 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் கிசோனா செல்வதுரையை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *