பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி குறிப்பிட்டபடி இன்னும் சற்று நேரத்தில் பொலிகண்டி செம்மீன் படிப்பகம் வந்து நிறைவு பெறவுள்ளது.பின் அவ்விடத்தில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, நினைவுக் கல் பதிக்கப்பட்ட பின் இறுதிப்பிரகடனம் வாசிக்கப்படவுள்ளது.மக்கள் வெள்ளத்தின் ஒருசில வீடியோ பதிவுகள்

யாழ் நல்லூர் கந்தசாமி பேரணித்தொகுதி
administrator
Related Articles
prev
next