வக்கார் யூனிஸ் மோசடி செய்து பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்தார்: முகமது ஆசிஃப் குற்றச்சாட்டு

வக்கார் யூனிஸ் மோசடி செய்து பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்தார்: முகமது ஆசிஃப் குற்றச்சாட்டு

சிறப்பான வகையில் யார்க்கர் வீசக்கூடிய, ரிவர்ஸ் ஸ்விங் செய்யக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ்க்கு கட்டாயம் இடம் உண்டு. 1989 முதல் 2003 வரை தலை சிறந்த வீரராக கருதப்பட்டார். அந்தக் காலக்கட்டத்தில் 87 டெஸ்ட், 262 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 789 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளார்.பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிஃப். இங்கிலாந்து லண்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டதால் தண்டனை பெற்றார். அத்துடன் அவரது சர்வதேச கிரிக்கெட் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் வக்கார் யூனிஸ்க்கு எப்படி பந்து வீச வேண்டும் என்பது தெரியாது என்று முகமது ஆசிஃப் குற்றம்சாட்டியுள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *