ஹாரிபாட்டர் திரைப்பட நடிகை ஹெலன் மெர்க்குரி புற்றுநோயால் உயிரிழந்தார்.

ஹாரிபாட்டர் திரைப்பட நடிகை ஹெலன் மெர்க்குரி புற்றுநோயால் உயிரிழந்தார்.

உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஹாரிபாட்டர் திரைப்படம் முதன்மையானது. ஹாரிபாட்டர் திரைப்படம் பல்வேறு தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. ஹாரிபாட்டர் திரைப்படத்தில் நர்சிசா மல்ஃப்ய் என்ற கதாபாரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஹெலன் மெர்க்குரி. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகை ஹெலன் மெர்க்குரி ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான ஸ்கைஃபால் திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும், ஃப்கி பிலிண்டர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *