இந்திய சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர். இதில் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தனர்.இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து நோயாளிகள் பலர் சிக்கி கொண்டனர்.
தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து மீட்புபணியில் ஈடுபட்டனர். இதில் 29 நோயாளிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்களை மற்றொரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.இந்த தீ விபத்தில் 5 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒருவர் தீக்காயம் அடைந்து பலியானார். மற்றவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தனர்.
ஆஸ்பத்திரியில் எரிந்த தீயை கடும் போராட்டத்திக்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.மின்கசிவு காரணமாக தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர். இதில் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து நோயாளிகள் பலர் சிக்கி கொண்டனர்.தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து மீட்புபணியில் ஈடுபட்டனர். இதில் 29 நோயாளிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்களை மற்றொரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.இந்த தீ விபத்தில் 5 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒருவர் தீக்காயம் அடைந்து பலியானார். மற்றவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தனர்.
ஆஸ்பத்திரியில் எரிந்த தீயை கடும் போராட்டத்திக்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர். இதில் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தனர்.இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து நோயாளிகள் பலர் சிக்கி கொண்டனர்.தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து மீட்புபணியில் ஈடுபட்டனர். இதில் 29 நோயாளிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்களை மற்றொரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த தீ விபத்தில் 5 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒருவர் தீக்காயம் அடைந்து பலியானார். மற்றவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தனர்.ஆஸ்பத்திரியில் எரிந்த தீயை கடும் போராட்டத்திக்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.மின்கசிவு காரணமாக தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.மின்கசிவு காரணமாக தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.