அடுத்த சில நாட்களுக்கு அவசர தேவைகளைத் தவிர்த்து வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொது ஊழியர்கள்,…
டெல்டா வைரஸின் புதிய திரிபுகள் உருவாகி வருகின்றன. இதனால் நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன கூறினார். இலங்கையின்…
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகியது. இந்நிலையில் நல்லூர் ஆலயத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நல்லூர் ஆலய முன்வாசலில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில்…
யாழ் போதனா வைத்தியசாலையிலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் பல சடலங்கள் தகனம் செய்யப்படாமல் தேங்கியுள்ளதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில்…
கொரோனா தடுப்பூசியின் இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டவர்கள், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முழுமையாக பாதுகாக்கப்படுகின்றார்கள் என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பிரதானி…
‘ராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது’ என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்மது என்கிற பத்திரிக்கையாளர் எழுதி இருக்கிறார். அந்த நூலின்…
நீண்ட பயணங்களை மேற்கொண்டு மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழாவில் கலந்து கொள்ள வருகின்றவர்கள் தமது பயணங்களை நிறுத்த வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல்…
இலங்கை மக்கள் ராஜபக்ச ஆட்சியில் வெறுப்படைந்துள்ளதால், அரசியல் ரீதியிலான புதிய மாற்றம் ஒன்றிற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக, தென்னிலங்கையின் முக்கிய பௌத்த தேரர்களில் ஒருவரான முருத்தெட்டுவே ஆனந்த தேரர்…
நிறுவனங்களில் கடமைகளுக்குத் தேவையான ஊழியர்களை மட்டும் அழைக்குமாறு நிறுவனத் தலைவர்களிடம் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். மேலும், இந்த…
இலங்கையின் இயற்கை துறைமுகமான திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த 33,000 ஏக்கர் நிலப்பரப்பை முதலீடுக்காக அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகும் செய்தியை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அவ்வாறான…