admin

administrator

கொரோனா தடுப்பூசி பற்றி சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைப் பெற முடியும் என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தேவையான…

உறவுகளை நினைவுகூற அனைவருக்கும் உரிமையுள்ளது

போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூற அனைவருக்கும் உரிமையுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத்பொன் சேகாவுக்கு, மனோ கணேசன் சபையில் பதிலளித்தார். நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்திலேயே…

உலகில் முதலாவதாக பிரித்தானியப் பாட்டிக்கு கொவிட்-19 தடுப்புமருந்து

சோதனையொன்றுக்கு வெளியே பைஸர் கொவிட்-19 தடுப்புமருந்தைப் பெற்ற முதலாவது நபராக, வட அயர்லாந்தைச் சேர்ந்த 90 வயதான மார்கரெட் கீனன் இன்று மாறியுள்ளார். பிரித்தானியாவானது தனது குடித்தொகைக்கு…

சீன, ஆங்கில மொழிகளில் மாத்திரம் ரயில்வே நிலையத்தில் அறிவிப்பு பலகை!

கல்கிஸை ரயில் நிலையத்தில் மாண்டரின் (சீன) மொழியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை குறித்து இலங்கை ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது நீண்ட தூர ரயில் சேவைகளின் விபரங்களை அறிவிப்பானது…

ஈராக் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் போப் ஆண்டவர்!

போப் ஆண்டவர் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஈராக் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போப்பின் முதல் அமையவுள்ள இந்த பயணம், வத்திக்கான் தனது முன்னோர்களைத்…

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் 27 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் 27 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக…

பிள்ளையான் மீதான வழக்கு ஒத்திவைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக்…

உந்துருளி ஓட்டப்பந்தயம்; இளைஞர்கள் குழு கைது

உந்துருளி ஓட்டப்பந்தயம் ஒன்றை நடத்துதற்கு தயாரான இளைஞர்கள் குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. கிம்புளாவெலயில் இருந்து சிறி ஜெயவர்தனபுர வைத்தியசாலை வரையில் அவர்கள் இந்த போட்டியை நடத்த…

கொரோனா அபாய வலயமாக கொழும்பு அறிவிப்பு

கடந்த ஒரு வாரமாக கொழும்பில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதனால் குறித்த பகுதி அபாயமுடையது என சுகாதார தரப்பினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பில்…

வடக்கு கிழக்கு கரையோரங்களில் இன்றும் மழை பெய்யும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் குறிப்பாக காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, மத்திய…