admin

administrator

ஆணழகன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ராஜ்குமார் முதலிடம்

துபாய் எமிரேட்ஸ் ஆணழகன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மாதவன் ராஜ்குமார் முதலிடத்தைப் பெற்றுள்ளார். 80 கிலோகிராம் எடைப் பிரிவில் அவர் இந்தப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.இதேவேளை, 2019ஆம்…

கிளப் வசந்த கொலை – பெண்ணொருவர் கைது

கிளப் வசந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 21 வயதுடைய யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 8ஆம் திகதி அத்துருகிரிய நகரில் பச்சை குத்தும்…

IMFஇன் தூதுக்குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது.அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள…

பங்களாதேஷில் உள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு !

பங்களாதேஷில் உள்ள இலங்கை மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.அங்குள்ள 3 பல்கலைக்கழகங்களில் 50 இலங்கை மாணவர்கள் கல்வி கற்பதாக வெளிவிவகார அமைச்சு…

இலங்கைக்கு புறப்பட்ட சரக்கு கப்பலில் தீ விபத்து !

குஜராத், முந்த்ராவிலிருந்து கொழும்புக்கு வந்த சரக்கு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விபத்து கோவாவிற்கு தென்மேற்கே இடம்பெற்றுள்ளதாகவும்  இவ் வணிகக் கப்பலின் முன் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும்…

உலகளவில் மைக்ரோசாப்ட் செயலிழப்பு!

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உள்ள நிறுவனங்களின் பாரிய அளவிலான தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அவற்றில் வங்கிகள், பங்குச் சந்தைகள், ஊடக நிறுவனங்கள்…

தம்மிக நிரோஷன சுட்டுக் கொலை – பெண் ஒருவர் உட்பட இருவர் கைது !

முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக நிரோஷன சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தம்மிக நிரோஷனவை கொலை செய்வதற்குத் துப்பாக்கி மாத்திரமின்றி…

நாட்டில் இன்னுமொரு சர்வதேச விமான நிலையம்

ஹிங்குரக்கொட உள்ளூர் விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நிர்மாணப் பணிகள் நேற்று(19) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.விமானப் போக்குவரத்து மற்றும் கப்பற்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா…

தினமும் கட்டாயம் சிரிக்க வேண்டும்; ஜப்பானில் புதிய சட்டம்

மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு சிரிப்புக்கான புதிய சட்டம் ஒன்றை ஜப்பானிய மாகாணம் ஒன்று கொண்டுவந்துள்ளது.ஜப்பானின் யமகடா (Yamagata) மாகாணம், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு புதிய…

`நீங்கள் இறக்க விரும்பினால், இதுவே சிறந்த வழி’ -தற்கொலை எந்திரம் கண்டுபிடித்த சுவிஸ் ஆராய்ச்சியாளர்?

தற்கொலை எண்ணம் இருப்பவர்களுக்கு அதிலிருந்து விடுபட பல நாடுகளில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இன்னும் சில நாடுகள், தற்கொலை செய்து கொள்வோரின் நோக்கத்தின் அடிப்படையில் அவர்களுக்கு உதவுகின்றன; வலியின்றி…