admin

administrator

சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்தே தாம் முன்னேறுவதாக விளக்கமளித்து போராட்டம் தொடர்கிறது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்காரர்கள் காட்டாற்று வெள்ளமாக முன்னேறி வருவதால், தடைகளை ஏற்படுத்த முனையும் பொலிசாரும், இராணுவத்தினரும் திண்டாட்டத்தில் இருப்பதாக தெரியவருகின்றது. போராட்டக்காரர்களை…

நாட்டுக்காக அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கைகோர்க்கவேண்டும் மகா சங்கத்தினர் கோரிக்கை

நாட்டுக்காக அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கைகோர்க் குமாறு மகா சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டிற்காக அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கைகோர்த் துச் செயற்பட வேண்டிய ஒரு சந்தர்ப்பத்திற்கு நாடு வந்துவிட்டது…

தமிழரின் ஜனநாயக வழியிலான போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர் -மைத்திரி

தீர்வுக்காகவும் நீதிக்காகவும் தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தக் கூடாது. தமிழர்கள்எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வையும், பல்வேறு இன்னல்களால் பா தி க் க…

கொரோனா தடுப்பூசி செலுத்திய ஐவர் வைத்தியசாலையில்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை அடுத்து ஏற்பட்ட ஒவ்வாமையினால் ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பதுளை பொது வைத்தியசாலையில் இன்று கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையிலேயே சிகிச்சைக்காக…

“கவலைப்பட வேண்டாம் என்று எங்களுக்கு அறிவிக்கப்பட்டது, இருப்பினும் நாங்கள் கவலைப்படுகிறோம்”.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை மியன்மாரில் இராணுவபுரட்சி ஏற்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி மற்றும் அரசுத்தலைவர் இருவரும் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற விபரம்…

மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட வீடியோ எமது நாட்டில் எடுக்கப்பட்டதல்ல -கெஹெலிய

இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்றவை எனத் தெரிவித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் உள்ள வீடியோ எமது நாட்டில் எடுக்கப்பட்டதல்ல…

கியூ பிரிவு பொலிசாரால் சென்னை விமான நிலையத்தில் வைத்து இலங்கையர் ஒருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர், அந்த நாட்டு கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து டெல்லி…

மியன்மாரில் இராணுவ ஆட்சி தொடர்ந்தால், பொருளாதார தடை

மியன்மாரில் இராணுவ ஆட்சி தொடர்ந்தால், பொருளாதார தடைகள் விதிக்க நேரிடும் என்று அமெரிக்காவின் புதிய அதிபரான ஜோ பைடன் எச்சரித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற அந்த நாட்டின்…

தொல்பொருள் திணைக்களத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அல்லது உச்ச நீதிமன்றில் சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இராஜாங்க…

கிழக்கு கொள்கலன் முனைய உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றவேண்டும்- இந்திய தூதரகம்

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் இந்தியா இலங்கை ஜப்பான் ஆகியநாடுகள் கைச்சாத்திட்ட உடன்படிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன்…