admin

administrator

வரலாறாய் வாழும் தமிழ்ச்செல்வன்…..

தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த…

கடற்பரப்பில் உள்ள வழங்களை அழிக்க என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது -டக்ளஸ்

எமது கடற்பரப்பில் உள்ள வழங்களை அழிக்கவும் எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.…

சந்தியா எக்னெலிகொட கடந்த 10 வருடங்களில் 411,220 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்துள்ளார்.

காணாமல்போன தனது கணவருக்கு நீதி கோரும் பொது மக்களின் போராட்டங்களால் மட்டுமே நீதிக்கான பொறிமுறையை வலுப்படுத்த முடியும் என இலங்கையின் சர்வதேச விருது பெற்ற மனித உரிமை…

மனிதவுரிமை மீறல்கள் குறித்து ஐநாவிற்கு முஸ்லிம்கள் எழுதியுள்ள கடிதம்

கொரோனா தொற்றுநோயால் உயிரிழக்கும் அனைவரின் உடல்களும் எரிக்கப்படுகின்றமை சிறுபான்மையினரை குறிவைத்து மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல் என ஐக்கிய நாடுகள் சபை கடுமையாக கண்டித்துள்ள நிலையில், இலங்கை…

அமெரிக்கா மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் -ஜயனத் கொலம்பகே

ஜனநாயகம், மனித உரிமைகள், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து எவரும் கற்றுக் கொடுக்க வேண்டிய நிலையில் இலங்கை இல்லை என வெளிவிவகார அமைச்சின்…

விவசாயிகள் போராட்டம் எதிரொலி – டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு

தலைநகர் டெல்லியில் டிராக்டர் பேரணி சென்ற விவசாயிகளில் ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டு தங்கள் கொடியையும் அதில் ஏற்றினர். இதனால் செங்கோட்டையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இன்று…

மூன்று வாரங்களிற்குள் மூன்று இலட்சம் பேருக்கு கொரோனா மருந்து- சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே

இலங்கையில் அடுத்த மூன்று வாரங்களிற்குள் மூன்று இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்புமருந்து வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.இந்தியாவிடமிருந்து 600.000 டோஸ் மருந்துகள்…

உடல்களை தகனம் செய்யும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லையாம் -ஹெகலிய

கொவிட்-19 காரணமாக உயிரிழப்போரின் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.…

மேலும் 369 பேருக்கு கொரோனா – இராணுவத் தளபதி

கொரோனா தொற்றாளர்களாக மேலும் 369 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதில் அனைவரும் திவுலபிட்டிய – பேலியகொட கொத்…

ராஜபக்ச அரசின் உள்ளே ஒப்பாரி ஓலம் கேட்டது.

எதிர்கட்சியில் இருந்த போது ஒவ்வொரு நாளும், தாம் தூண்டி, வளர்ந்து விட்ட இனவாதிகள், பெளத்த தேரர்கள், தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து, விடுபட முடியாமல், நந்தசேன கோட்டாபய ராஜபக்ச…