இறுதிக்கட்ட யுத்தத்தின் முடிவில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டுமென தமிழ் தேசிய…
இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்யும் கோட்டாபய அரசின் செயலை நியுயோர்க்கை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டித்துள்ளது. இந்த…
கடற்படையினருக்கு ஒரு அங்குலம் நிலத்தை கூட வழங்குவதற்கு ஒட்டுமொத்த தமிழ்மக்களம் தயாரில்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்தார்.இன்று மண்டதீவில் பொதுமக்களின் காணிகளை…
கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளிநாடு களில் சிக்கியுள்ள 104 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர். அதன்படி, சவூதி அரேபியாவிலிருந்து 75 பேர்,…
இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கும் யோசனையொன்றை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர முன்வைத்துள்ளார்.தனது யோசனையை நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப் போவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒழுக்கம் நிறைந்த சமூகத்தினை உருவாக்குவதற்காக…
பொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கான முயற்சிகள் மீண்டும் இடம்பெற்றால் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
அமெரிக்காவின் அதிபராக பதவியேற்கும் முதல் நாளில் ஜோ பைடன் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில், முக்கியமாக டொனால்ட் ட்ரம்பினால்…
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில்…
மீண்டும் ஒருமுறை சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ் தேசியம் இவையே எமது மூச்சு என உரத்து ஒலிப்போம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.…
வவுனியா, ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் இடியன் துப்பாக்கியினால் சுடப்பட்டு காயமடைந்திருந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின் போது…