admin

administrator

சொலைமானி கொல்லப்பட்டு ஒரு வருடம்- ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

ஈரானின்  காசிம் சொலைமானி கொல்லப்பட்டு ஒருவருடமாவதை குறிக்கும் விதத்தில் ஈராக்கிய தலைநகர் பக்தாத்தில் ஈரான் ஆயுதகுழுக்களின் ஆதரவாளர்கள் அமெரிக்காவிற்கு  எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பக்தாத்தில் அமெரிக்காவிற்கு எதிரான…

இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் இரண்டும் 110 வீதம் பாதுகாப்பானவை

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இருகொரோனா வைரஸ் மருந்துகளும் 110 வீதம் பாதுகாப்பானவை என இந்தியாவின் மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அமைப்பின் தலைமை அதிகாரி விஜே சொமானி தெரிவித்துள்ளார். இரண்டு மருந்துகளிற்கு…

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

அனைத்து பாடசாலைகளையும் 11ஆம் வகுப்பு மாண வர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாத்திரம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மீண்டும் திறக்க தீர் மானிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்…

உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்து ஆராய்வதற்காக எந்த குழுவையும் நியமிக்கவில்லை- சுதர்சினி

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்து ஆராய்வதற்காக எந்த குழுவையும் நியமிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதா…

ஜெனீவாவை கூட்டாகக் கையாள்வதற்கு 3 பிரதான தமிழ்க் கட்சிகள் இணக்கம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை கொண்டு செல்லுமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளர், உறுப்பு நாடுகளிடம் கூட்டாகக் கோருவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த்…

மாகாணசபை தேர்தல்கள் குறித்த விடயத்தில் இந்தியா தலையிடாது-ஆங்கில வாரஇதழ்

மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் இந்தியா தலையிடாது என இந்திய தூதரகத்தின் நம்பகதகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன என சண்டே மோர்னிங் குறிப்பிட்டுள்ளதுதேர்தல்கள் தொடபான முடிவுகளில் தலையிடும் எண்ணம் இந்தியாவிற்கு…

இலங்கை வந்துள்ள சுற்றுலாப்பயணிகள் விதிமுறைகளை மீறுகின்றனர்

ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவின் ஏற்பாட்டில் இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளனர் என ஆங்கிலவாரஇதழ் தெரிவித்துள்ளது.இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர்…

படுகொலை செய்த இராணுவச் சிப்பாய்களை விடுதலை செய்யும் இந்த அரசாங்கம் -நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

படுகொலை செய்த இராணுவச் சிப்பாய்களை விடுதலை செய்யும் இந்த அரசாங்கம் ஏன் அரசியல் ரீதியாக பழி வாங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை என நாடாளுமன்ற…

நான் வித்தியாசமானவன்! கோட்டாபய அரசுக்கு மைத்திரி எச்சரிக்கை

“ஊடகங்கள் மீது வழக்குத் தாக்கல் செய்வது ஜனநாயகத்தின் மீது கை வைப்பதற்கு சமமானதாகும்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்…

தூங்கிக்கொண்டிருந்த மருமகளை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த மாமனார்

இந்தியா – மும்பைப் பகுதியில் மாமனாரொருவர் தனது மருமகளை கொலை செய்து சடலத்தை பிளாஸ்டிக் பையிலிட்டு கடற்கரையில் தூக்கி வீசியுள்ளார் என இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…