admin

administrator

பெற்றோல் போதைக்கு அடிமையாகிய இளைஞன் எடுத்துள்ள விபரீத முடிவு!

போதைப்பொருள் அருந்துவது போல் பெற்றோல் அருந்தி அதனால் ஏற்படும் போதைக்கு அடிமையாகியிருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மதுரங்குளி பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே…

கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அனுமதி

லத்தீன் அமெரிக்க நாடான ஆர்ஜன்ரீனாவில் கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலகில் பல நாடுகளில் கருக்கலைப்பு என்பது தண்டனைக்குரிய…

தற்கொலைத் தாக்குதலால் அதிர்ந்த சோமாலியா! மூவர் உடல் சிதறிப் பலி – தொடரும் சோகம்

சோமாலியாவில் துருக்கி நாட்டினரை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்…

பதவி விலகும் நேரத்தில் சொந்தக் கட்சியினரே ட்ரம்புக்கு கொடுத்த அதிர்ச்சி

ஜனாதிபதியாக பதவி வகித்த நான்கு ஆண்டுகளில், முதன்முதலாக, டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்து, இராணுவ கொள்முதல் கொள்கையை நிறைவேற்றி உள்ளது. ஜனாதிபதி பதவியில் இருந்து…

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த உவத்தேன்ன சுமன தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த உவத்தேன்ன சுமன தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை அவர் திரும்பப் பெறவேண்டும் என்ற…

மத்திய அரசாங்கத்தை விடவும் மாகாணசபைகளால் மிகவும் அடிமட்டத்திலிருந்து செயற்பட முடியும்.-சரத்பொன்சேகா

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதைப் பொறுத்தவரையில் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்திருக்கிறது என்றே கூறவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.…

ஜனாதிபதி படை அதிகாரிகளைப் பயன்படுத்தி அனைத்து விடயங்களையும் சாத்தியமாக்கலாம் -ரவூப் ஹக்கீம்

நாட்டின் சிவில் நிர்வாகத்துறை முழு இராணுவ மயமாகின்ற நிலையில் சென்றுகொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கொரோனா விடயங்களை கையாள்வதற்காக மாவட்ட ரீதியாக இராணுவ அதிகரிகள்…

சர்வதேச விசாரணையை கொண்டு வந்தால் மாத்திரமே இவர்களை கட்டுப்படுத்த முடியும். -கஜேந்திரன்

தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் விட்ட தவறினாலேயே, இலங்கையை சர்வதேச அரங்கில் நிறுத்தமுடியாதுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில்…

கப்டன் லோலோ

கப்டன் லோலா ஈரநினைவாய்…..! நெடிய தோற்றம். தேவையின்றிக் கதைக்காத சுபாவம். ஆனால் விழிகள் எப்போதும் ஆக்கிரமிப்பாளனின் நடமாட்டத்தை அவதானித்தபடியிருக்கும்.கழுத்தில் சயனைட்டோடு ஒரு சிலுவை அவன் கழுத்தில் எப்போதுமே…

ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் மத்தியமாகாணமான கோரில் காரில் பயணித்துக்கொண்டிருந்தவேளை பிஸ்மெல்லா அடெல் அய்மெக் என்ற 28 வயது பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.சடாஈகோ ( கோரின் குரல்) என்ற வானொலியின் ஆசிரியரே இ;வ்வாறு…