admin

administrator

அஸ்டிரா ஜெனேகா மருந்திற்கு இந்தியா அனுமதி?

ஒக்ஸ்போர்ட்டின் அஸ்டிராஜெனேகா மருந்திற்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.இந்தியாவின் மருந்து ஒழுங்குபடுத்தும் அமைப்பு அஸ்டிராஜெனேகாவிற்கு அனுமதி வழங்கியுள்ளது என இருவர் உறுதி செய்துள்ளனர் என ரொய்ட்டர் குறிப்பிட்டுள்ளது.இதன் காரணமாக…

சீனாவிலும் உருமாறிய கொரோனா – உருவாகிய இடத்திற்கே மீண்டும் வந்தடைந்த வைரஸ்

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு…

ரஜினிகாந்த் பின்வாங்கியதற்கான உண்மையான காரணம் என்ன?

எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியொன்றை ஆரம்பிக்கவிருந்த நடிகர் ரஜினிகாந்த் தன எண்ணத்தைத் திடீரென ஒத்திப்போட்டதற்கு அவரது உடல்நிலை மட்டும் காரணமில்லை எனத் தற்போது வரும்…

ஒரு மாநகர சபையையில் கூட ஒற்றுமையாக ஆட்சி நடத்தக் கூடிய பக்குவம் தமிழ் கூட்டமைப்பினர் இடமில்லை.

கையில் கிடைத்த ஒரு மாநகரசபை ஆட்சியையே நடத்த தெரியாத தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாணசபை முறைமை வேண்டும் என்று கோருவது வேடிக்கையானது என எள்ளிநகையாடியுள்ளார் கோட்டாபய அரசின்…

இறுதிப் போரில் பங்கேற்றோர் வடக்கு கிழக்குக்கு நியமனம்

கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் 25 மூத்த இராணுவ அதிகாரிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்களை இராணுவத்…

திருகோணமலை மத்திய வீதி முடக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மத்திய வீதிப் பகுதியில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த வீதி முடக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நகர் பகுதியில் எழுமாற்றாக நடத்தப்பட்ட பி.சி.ஆர்…

இந்த நாட்டை இனவாத நாடு என்றே அடையாளப்படுத்த முடியும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்கள் எதிர்பார்த்த உரிமைகள் எதுவும் மாகாண சபை முறைமை ஊடாகக் கிடைக்கவில்லை. இதனால், நானும் மாகாண சபை முறைமையை எதிர்க்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்…

ஸ்ரீலங்கா இராணுவம் போர்க்குற்றம் புரியவில்லையாம்! அடித்துக் கூறும் பாதுகாப்புச் செயலர்

போர்க்குற்றங்களில் ஸ்ரீலங்கா இராணுவம் ஈடுபடவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இராணுவம் படுகொலைகளை இழைக்கவில்லை – எனவே நாம் எதற்கும் அஞ்சமாட்டோம் என…

இந்தியாவிலும் தோன்றிய மர்ம உலோகத்தூண்! படையெடுக்கும் மக்கள்

உலகெங்கிலும் கிட்டத்தட்ட 30 நகரங்களில் திடீரென தோன்றி பரபரப்பை ஏற்படுத்திய மர்ம உலோகத் தூண், இப்போது இந்தியாவிலும் ஒரு இடத்தில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில்…

தங்க நகையை அறுத்துச் சென்றவர் வவுனியாவில் மடக்கிப்பிடிப்பு

வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அறுத்து தப்பிச்சென்ற நபர் வவுனியா குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை வவுனியா வைரவபுளியங்குளம் குளக்கட்டு அருகே…