admin

administrator

விக்கியின் முன்மொழிவு – சம்பந்தன்,கஜன் அணிகளுக்கு சமர்ப்பிப்பு.!

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், அநீதிகள் என்பன தொடர்பில் நீதியான – பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்…

ஒரு நாள் குஞ்சு போல

பழைய பெட்டகத்தில்என்னுடன் இருந்த,சந்தோசம்முழுதையும்அடுக்கிவைத்துஇறுக்கி பூட்டிதிறப்பையும்தூரமாய் எறிந்து விட்டுபுதிய சூட்கேசில்கோடு போட்டவாழ்க்கை முறையின்அட்டவணைசீட்டையும்திணிக்க இருக்கும்இயந்திர வாழ்க்கைநினைவையும்கூடவே இழுத்துக்கொண்டு வந்துள்ளேன்முட்டையால்வெளிவந்தஒரு நாள் குஞ்சு போலஒண்டுமேவிளங்குதில்லைவாழ்க்கையின் தத்துவம்கொஞ்சமும்தெரியாதவர் முந்திவந்ததால் என்னவோஇருத்தி வைத்துவகுப்பும்…

நாடாளுமன்ற அமர்வுகள் ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி

2021ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு வாரத்தை ஜனவரி 05 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி 05…

சொந்த வாகனமே போதும்! முன்னாள் மாநகர முதல்வருக்கு விழுந்த முதல் அடி

யாழ். மாநகர முதல்வராக தேர்வுசெய்யப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணிடம் மாநகர முதல்வருக்கான சொகுசு ரக வாகனத்தினை மாநகர ஆணையாளர் கையளித்த நிலையில், அதனை ஏற்க மறுத்த மணிவண்ணன்…

நாடளாவிய ரீதியான திரையரங்குகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

இலங்கையில் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் திரையரங்குகளை திறக்க பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தார். கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின்…

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை! யாழ்ப்பாணத்தில் கொடூரம்

யாழ்ப்பாணம், அரியாலை – புங்கன்குளம் பகுதியில் இளம் பெண் ஒருவருக்கு பிறந்த சிசு மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்…

கூட்டமைப்பின் அடுத்த நகர்வு – மாவை வெளியிட்டுள்ள தகவல்

யாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை இழந்திருந்தாலும் சபையில் தொடர்ந்து வரும் வரவு செலவுத் திட்டம் உட்பட அனைத்து விடயங்களையும் ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா…

யேமனின் ஏடன் விமான நிலையத்தில் குண்டுத்தாக்குதல்! 13 பேர் பலி

யேமனின் ஏடன் விமான நிலையத்தில் விமானமொன்று தரையிறங்கிய வேளை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சவுதிஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுடன் விமானம் தரையிறங்கிய வேளை…

உலகில் இல்லாத ஒன்றை முஸ்லிம் மக்கள் கேட்கவில்லை! நீதியமைச்சர் காட்டமான பதில்

உலகில் இல்லாத ஒன்றை நாங்கள் கேட்கவில்லை என்று நீதியமைச்சர் அலி சப்ரி காட்டமாக பதிலளித்துள்ளார். இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்வது தொடர்பில் தற்போது…

கமலுக்கு ஆதரவளியுங்கள் ரஜினிக்கு கோரிக்கை வைத்த பிரபல இயக்குனர்!

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வரப்போவதில்லையென நேற்று அறிவித்ததன் மூலம் அவரது அரசியல் பிரவேசம் குறித்து நீடித்து வந்த குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன.…