alfa alfa

editor

உக்ரைன் மீது முற்றுகையை மேலும் இறுக்கும் ரஷ்யா! இது பெரும் யுத்தத்திற்கு வழி வகுக்குமா?

உக்கிரன் மீதான தனது இராணுவ முற்றுகையை ரஷ்யா மேலும் இறுக்கமாக்கி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த வாரங்களில் மட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷ்ய இராணுவ நகர்வு, இவ்வாரத்திலிருந்து மீண்டும்…

அமெரிக்காவில் ஈழத்தமிழ் பெண் மீது துப்பாக்கிச்சூடு!!

அமெரிக்காவில் குடும்பத்துடன் காரில் பயணம் செய்துகொண்டிருந்த ராஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற ஈழத்தமிழ் பெண் மீது சற்று முன்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்தப் பெண்மணி…

இம் மாத முடிவில் சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கு இப்படி ஒரு நிலையா…

சுவிட்சர்லாந்தில் உள்ள அரச அனுமதிபெற்ற பணமாற்று நிறுவனம் ஒன்று , இன்று செவ்வாய்க்கிழமை குறுகிய காலத்தில் தமது நிறுவனத்தில் இலங்கைக்கு பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு 5 கிலோஅரிசி இலவசம்…

இலங்கையில் ஆடைகளின் விலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அதிகரிப்பு!

இலங்கையில் பல்வேறு பொருட்கள், சேவைகளின் கட்டண அதிகரிப்பு போலவே ஆடைகளின் விலைகளிலும் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக அனைத்து ஆடைகளின் விலைகளும் 30…

கோட்டாபயவை வெளியேறுமாறு ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பதற்றம்

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஐக்கிய மக்கள் சக்தியினர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாழ்க்கை செலவு அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி போன்றவற்றை சுட்டிக்காட்டியும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து…

பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதில் ஏற்பட்ட பெரும் சிக்கல்

தாள் பற்றாக்குறையால் பாடசாலையில் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் ரஞ்சித் தென்னகோன் தெரிவித்தார். பாடசாலை பாடப்புத்தகங்களின் நான்கு மில்லியன் பிரதிகளுக்கு…

திருகோணமலையில் வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்!

சுகாதார நிபுணர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கக் கோரி தொழில்சார் சுகாதார வைத்தியர்கள் சம்மேளனத்தினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம்(14) திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக…

இலங்கையில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மற்றொரு துறை!

இலங்கையில் தற்போது எற்பட்டுள்ள டொலர் நெருக்கடியின் காரணமாக கடதாசி இறக்குமதி ஸ்தம்பிதமடைந்துள்ளமையால், அச்சுத்துறை பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அரச அச்சகர்கள் சங்கத்தின் ஆலோசகர் எம்.டீ.ஆர். அதுல தெரிவித்துள்ளார். இதன்…

சீனாவிடம் முதன்முறையாக ராணுவ உதவி கோரிய ரஷ்யா

சீனாவிடம் முதன்முறையாக இராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை ரஷ்யா நாடியுள்ளது. உக்ரைன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு முதன்முறையாக சீனாவிடம் இருந்து டிரோன்கள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை…

அமெரிக்க தூதரகத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக ஒளிர்ந்த வண்ண விளக்குகள்

சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் உக்ரைன் தேசிய கொடியை பிரதிபலிக்கும் வண்ண விளக்குகளை ஒளிரவிட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெறும் போர் மூன்று வாரங்களுக்கு மேலாக தொடர்ந்துவருகிறது.…