alfa alfa

editor

அலறி மாளிகையை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

 ரம்புக்கனையில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சமிந்த லக்ஷானுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று இரவு அலரியமாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரம்புக்கனையில் இடம்பெற்ற…

யாழ்.பல்கலை மாணவி தற்கொலை!

பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் தங்கியிருந்த  பல்கலைக்கழக மாணவியே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தவறான…

மரணப் படுக்கையில் ராஜபக்சர்கள்! இறுதித் தருண அழைப்புகள் நிராகரிப்பு

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக கொலன்னாவை பகுதியில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு…

சந்திரிகா – மைத்திரியுடன் அமெரிக்க தூதுவர் திடீர் சந்திப்பு

நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் , முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் மேலும் ஐவருக்கு பிணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயிற்சி மற்றும் தொடர்பைப் பேணிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 60 பேரில்…

காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்த யாழ் இளைஞன்

யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியைச்…

சர்வதேச அரங்கில் பெரும் அவமானம் – ராஜபக்சர்களுக்கு ஏற்பட்ட நிலை

‘கோ ஹோம் கோட்டா’ என்ற கோஷத்துடன் கொழும்பு – காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்களின் போராட்டங்கள் வலுவடைந்துள்ளன. இது அரச தலைவருக்கும்…

ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டுக்கு நானே பொறுப்பு: நீதிமன்றத்தில் பொறுப்பதிகாரி

ரம்புக்கனை பகுதியில் எரிபொருள் தாங்கி ஊர்திக்கு தீயிட முயன்ற போராட்டக்காரர்களுக்கு முழங்காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்த நான் தான் உத்தரவிட்டதாக கேகாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்…

கொலைகாரன் என்பதை மீண்டும் நிரூபித்த கோட்டாபய: சந்திரிகாவின் பகிரங்க வேண்டுகோள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaksa) வீட்டுக்கு விரட்டும் வரை நாட்டு மக்கள் விடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க…

இலங்கையின் அருகம் பே கடற்கரையில் குவிந்த வெளிநாட்டு குழு

இலங்கையின் ‘அருகம் பே’ கிழக்கு கடற்கரை பகுதிக்கு இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல விருதுகளை வென்ற இஸ்ரேலிய திரைப்பட…