delta delta

editor

52 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். எலோன் மஸ்க் என்பவரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் வணிக ரீதியாகவும், தங்களின் சொந்த செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது.உலகம்…

செல்ஃபி மோகத்தால் பறிபோன ஏழு உயிர்கள்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஒரு படகில் 20 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். படகு நடுக்கடலில் சென்றபோது அனைவரும் ஒரு இடத்தில் நின்று செல்பி எடுக்க விரும்பியுள்ளனர். அதன்படி…

அமெரிக்க வீரர்களிடையே பரவும் மர்ம நோய்!

அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ அதிகாரிகள் வெளிநாடுகளில் மர்மமான முறையில் மூளை பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சிஐஏ அதிகாரிகள், தூதர்கள், பாதுகாப்பு படை…

தடுப்பூசிகளை வழங்குவதற்காக இங்கிலாந்தில் இருந்து நேர்மறையான பதில் .

இரண்டாவது டோஸ் வழங்குவதற்காக தேவையான ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பாதுகாக்க கோரியதற்கு இலங்கைக்கு இங்கிலாந்திலிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்தியாவில் பதிவாகும் அதிகளவிலான நோயாளிகள் மற்றும் இறப்புக்…

பயணஅறிவுறுத்தலை வெளியிட்டுள்ள மாலைதீவு !

இலங்கைக்கு பயணிக்கும் மாலைத்தீவு மக்களுக்கு பயண அறிவுறுத்தலை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இலங்கைக்கு செல்லும் அனைத்துப் பயணிகளும் இலங்கை அரசாங்கம் தேர்ந்தெடுக்கும் இடத்தில் 14 நாள் தனிமைப்படுத்தலை…

யாழில் ரவுடிகள் கூட்டமாக வந்து வீட்டின் மீது கொலை வெறித்தாக்குதல்!

யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும் , மோட்டார் சைக்கிள் , துவிச்சக்கர…

மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் 400 பேருக்கு தொற்று.

மன்னார் மாவட்டத்தில் மேலும் 10 கொரோனா நோயாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 400 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்…

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையைத் தீவிரமாக்கும் அரசு!

அரசு தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையைத் தீவிரமாக்குகின்றது என்பதையே நினைவித்தூபி அழிப்பு விடயம் எடுத்தியம்புகின்றது.அரசின் இத்தகைய செயற்பாடுகளை உலக நாடுகளும் உன்னிப்பாகவே அவதானித்துக் கொண்டிருக்கின்றன என ஜனநாயகப்…

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16.31 கோடியை கடந்தது.

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம்…

துருக்கியை விடாத கொரோனா!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம்…