delta delta

editor

தடுப்பூசி வாங்குவதற்கான நன்கொடையை அரசாங்கம் உரிய முறையில் பயன்படுத்துமா-சமன் ரத்னப்பிரிய

உலக வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி வாங்குவதற்கான நன்கொடையை அரசாங்கம் உரிய முறையில் பயன்படுத்துமா என்ற சந்தேகத்தை இலங்கை தாதியர் சங்கம் வெளியிட்டுள்ளது.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக…

யாழில் பொருள் தட்டுப்பாடு இல்லை-க.மகேஸன்.

யாழ்.மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்தின் பின்னர் 1980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் மாவட்ட செயலர் க.மகேஸன், மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று…

ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா உயிரிழப்பு!

இலங்கையில் இன்றையதினமும் 20 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 941 ஆக உயர்ந்துள்ளது.இதேவேளை நேற்றையதினம் 32 பேர் தொற்றால்…

கடும் காற்றுடன் கடல் சீற்றம்!

மன்னார் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் இன்றைய தினம் கடும் காற்றுடன் மழை பொழிந்து வருகின்றது.கடும் காற்று…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை யாழ். நீதிமன்ற நீதிவான் நிராகரித்துள்ளார்.சம்பவம் இடம்பெறப் போவதைத் தடுக்கக் கோரும் ஏ…

பொலீசாரிடம் சிக்கிய கஞ்சா மூடைகள்!

மாதகல் புளியந்துறை பகுதியில் கடற்கரையில நிறுத்திவைக்கப்பட்டிருந்த கட்டுமரத்திலிருந்து 2 மூட்டை கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இளவாலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து…

80.5 மில்லியன்களை கடனாக பெறுகிறது ஸ்ரீலங்கா!

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக ஸ்ரீலங்காவுக்கு உலக வங்கி 80.5 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் உலக…

மதுபானங்களை விற்கும் போதே குறித்த நபர் கைது

பிறப்பிக்கப்படாத ஊரடங்கு நாடு முழுவதும் இன்று அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில்,மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த ஒரு தொகை மதுபான போத்தல்களை நட்டாங்கண்டல்பொலிஸார் மீட்டுள்ளனர்.அத்துடன இடத்தை…

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்புக்கு வைகோ கண்டனம் .

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, துருக்கி நாட்டில் அர்மீனியர்களைக் கொன்றது இனப்படுகொலைதான் என, உலக நாடுகள் இன்றைக்கு அறிவித்து இருக்கின்றன. அதுபோல, உங்களுடைய சிங்கள அரசினுடைய அடக்குமுறைக்கும் ஓர்…

நினைவுத்தூபி உடைப்பு விவகாரம்! ஜெனரல் சவேந்திர சில்வா வெளியிட்டுள்ள தகவல்

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இராணுவத்தினர் இடித்தழித்தாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில், நினைவுச் சின்னம்…