delta delta

editor

29 வயதுடைய பெண் ஒருவர் அடித்துக்கொலை.

புத்தளம் பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த கொலைச் சம்பவம் நேற்று இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.29 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்…

புத்தாண்டை முன்னிட்டு 5,000 ரூபாய் நிவாரணம் .

சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக புத்தாண்டை முன்னிட்டு 5,000 ரூபாய் நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கொவிட்-19 பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வாழ்வாதாரமின்றி…

இராணுவ ஆட்சியின் ஆரம்பத்தை நோக்கியும் நகரும் அரசாங்கம்!

சந்தர்பவாத அரசியல் கலசாரத்தை நோக்கியும், இராணுவ ஆட்சியின் ஆரம்பத்தை நோக்கியும் சென்று கொண்டிருக்கும் நாட்டை மீளக் கட்டியொழுப்பும் பெறுப்பு எமக்குள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…

வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கும் இரணைதீவு மீனவர்கள்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இரணைதீவு மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.தமது உடமைகளை விற்று மீன்பிடி தொழிலுக்கான பொருட்களை கொள்வனவு செய்கின்ற போதிலும் இந்திய மீனவர்களின்…

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையாகினார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை போட்டியிடச் செய்வதே கட்சியின் எதிர்பார்ப்பாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், வெளிவிவகார இராஜாங்க அமைச்சருமான…

இலங்கைக்குள் இன்னொரு நாடா?

நாட்டுக்குள் பிறிதொரு நாட்டை உருவாக்கும் வகையில் கொழும்பு துறைமுக நகரப்பொருளாதார ஆணைக்குழு உருவாக்கத்திற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் வகமுல்லே உதித்த…

ஒரே நாளில் 2,112 பேருக்கு கொரோனா.

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 49 ஆயிரத்து 14 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து…

ஓட்டுநர் இல்லாமலேயே இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகம்.

துபாயில் கஸ்டம் ஷோ என்ற தலைப்பில் மேம்படுத்தப்பட்ட 3 நாள் வாகன கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை தீயணைப்புத்துறையின் பொது இயக்குனர் ராஷித் தானி அல்…

பொருளாதார தடைகளை நீக்க தயார் – அமெரிக்கா அறிவிப்பு

ஈரான் 2015-ம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து போட்டது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும்…

வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை – விஞ்ஞானிகள் அழைப்பு

இன்றளவும் உலகுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிற கொரோனா வைரஸ், சீனாவின் உகான் நகரில்தான் முதன்முதலாக தோன்றியதாக தகவல்கள் வெளிவந்தன.உகான் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் இந்த…