delta delta

editor

இலங்கையில் பரவும் கருப்பு பூஞ்சை செய்தி வெறும் வதந்தியே?

அம்பாறையில் ஒருவருக்கும் கருப்பு பூஞ்சை ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும் இலங்கையில் எவருக்கும் கருப்பு பூஞ்சை நோய் இல்லை என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.குறித்த நபர் காசநோய்…

மருத்துவர் மற்றும் தாதிக்கும் கொரோனா தொற்று உறுதி!

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர் ஒருவருக்கும்,மருத்துவ ஆய்வுகூட பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விடுதி இலக்கம் 02 இல் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கே இவ்வாறு…

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு .

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

புறக்கணிக்கப்படும் தமிழ் – சீன மொழிக்கு முக்கியத்துவம்

இலங்கையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ அரசு மொழியாக உள்ளன.சமீப காலமாக தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் எந்தஒரு அறிவிப்பு பலகையாக இருந்தாலும் அதில் தமிழிலும்…

உகான் ஆய்வகத்தில் இருந்தே கொரோனா பரவியிருக்கலாம்-புதிய அறிக்கை

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கிவிட்டது. இந்த வைரசின் அடுத்தடுத்த அலைகளால் இன்றளவும் உலக நாடுகள் திணறி வருகின்றன. சீனாவின்…

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1.25 லட்சம் ஆசிரியர்கள் சஸ்பெண்டு !

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங் சாங் சூகி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை ராணுவம் கைது செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அவர் வீட்டுக்காவலில் உள்ளார்.ராணுவ ஆட்சிக்கு…

ஈரான் அணுசக்தி மையங்களின் புகைப்படங்களை பெற சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி இல்லை

அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி வந்த அமெரிக்காவின்…

சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்கள் வீதிகளில் தஞ்சம்!

பிலிப்பைன்சின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜோஸ் அபாட் சாண்டோஸ் நகரை…

தடுப்பூசிகள் மிக வலிமையாக செயல்படுகின்றன – இங்கிலாந்து ஆய்வு முடிவு

உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் மிக வலிமையாக செயல்படுவது இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.‘பி.1.617.2’ என்ற உருமாறிய கொரோனா முதன் முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்டதாக…

கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 13 பேர் பரிதாப பலி

இத்தாலியில் மேகியோர் ஏரியின் கரையில் உள்ள ஸ்டெரசவில் இருந்து மோட்டரோன் மலை உச்சிக்கு கேபிள் கார் செல்கிறது. இந்த பயணத்துக்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகும். இந்தப்…