delta delta

editor

யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியினால் கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, பாற்பண்ணை கிராமத்தில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. நல்லூர்…

‘துரோகி’பட்ட அரசியலின் சூக்குமமும் துரோகமும்!

அரசியல் தெளிவை நோக்கி மக்கள் ஆதரவு வந்தால் துரோகி என இவர்கள்சொல்வார்கள்

தலிபான்கள் தாக்குதலில் 10 போலீசார் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள லஷ்கர்கா நகரில் இன்று தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் சாங்கின் மாவட்ட காவல்துறைத் தலைவர் அப்துல் முகமது…

சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.2-வது அலை…

மெக்சிகோ நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு…

ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து முன்னரே தகவல் கிடைக்கவில்லை – சிறிசேனா

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தில் கொழும்பில் உள்ள 3 தேவாலயங்கள், 3 ஆடம்பர விடுதிகள் ஆகியவற்றில் பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு…

ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 320- ஆக உயர்ந்துள்ளது.

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பிப்ரவரி 1ந்தேதி ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், நாட்டின் தலைவர் ஆங்…

அமெரிக்காவில்புயல் தாக்கியதில் 5 பேர் பலி

அமெரிக்கா ஏற்கனவே கொரோனா வைரசுடன் போராடி வரும் நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக அந்த நாட்டை அடிக்கடி பயங்கர புயல்கள் தாக்கி வருகின்றன.அந்த வகையில் நேற்று தெற்கு…

ஏவுகணை சோதனை நடத்திய பாகிஸ்தான்

பாகிஸ்தான் அடிக்கடி ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தி வருகிறது. கடந்த மாதம் தரையில் இருந்து சென்று தரையில் உள்ள இலக்குகளை தாக்கக்கூடிய ‘காஸ்னவி’ என்ற அணு ஏவுகணையை…

மதரஸாக்களை மூட நடவடிக்கையா? என்ன சொல்கிறது அரசு?

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பேசிய நிலையில், தனது தரப்பு விளக்கத்தை அளித்தார் அமைச்சர் சரத் வீரசேகர.”5…