delta delta

editor

நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை!

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, நாடுமுழுவதும் வர்த்தக நிலையங்களை சோதனையிடும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.பொது சுகாதார பரிசோதகர் சங்கம், இந்த நடவடிக்கையை முன்னெடுக்க…

மர்மமான முறையில் உயிரிழந்துகிடக்கும் நபர்! ஆரம்பமான விசாரணை

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயலுக்குச் சென்ற ஒருவர் திடிரென உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் கந்தளாய்…

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித வெளியிட்டுள்ள தகவல்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.நாடளாவிய ரீதியில்…

சன்மானம் வழங்கப்படும்- பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு

போதைப் பொருள் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களுக்கு பெறுமதி மிக்க சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.நாடளாவிய ரீதியில்…

நோக்கியா எக்ஸ்20 5ஜி வெளியீட்டு விவரம்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எப்சிசி வலைதளம்,…

இந்திய ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சில் அசவுகரியமான உணர்வு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சென்றதும் அவருக்கு உரிய பரிசோதனைகள்…

பஞ்சாபில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி பஞ்சாப், அரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்டெல்லி புறநகரில் சுழற்சி முறையில்…

மத குருக்களுக்கு சம்பளம் வெட்டு – போப் ஆண்டவர் உத்தரவு

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியில் பெரும்பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இதற்கு வாடிகனும் விதிவிலக்கல்ல.வாடிகனில் கொரோனாவால் அருங்காட்சியகங்கள், புனித தலங்கள், சுற்றுலா…

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 96 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இதுவரை 12 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா…

அமீரகத்தில் ஒரே நாளில் 2,200 பேர் குணமடைந்தனர்

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 35 ஆயிரத்து 564 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து…