oscar oscar

editor

இழப்பு வேதனையளிக்கிறது – அமைச்சர் டக்ளஸ்..

கொரோனா பேரவலத்தினால் நாட்டில் நாள்தோறும் ஏற்படுகின்ற நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் உயிரிழந்துள்ளார்…

மங்கள சமரவீரவின் மறைவையொட்டி பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள இரங்கல்…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவடைந்தமைக்குச் சிங்களவர்கள் காரணமே தவிர தமிழர்கள் அல்லர். ஆரம்ப காலத்தில் தமிழர்கள் மொழியுரிமை கேட்டார்களே தவிர தனிநாட்டைக் கோரவில்லை. மொழியுரிமை உரியவாறு…

துருக்கி ஆயுத கண்காட்சியில் பாதுகாப்பு செயலாளர்…

கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை முடக்கப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பு செயலாளர் உட்பட ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகள் குழு, துருக்கியில் இடம்பெறும் ஆயுத விற்பனைக்கான கண்காட்சியில் பங்கேற்றுள்ளது.…

ஸ்ரீலங்காவிலும் ‘சூப்பர் வேரியன்ட்’…

பிரித்தானிய வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்ற கொரோனா தொற்றின் சூப்பர் வேரியன்ட் என்கிற அதிவேகமாக பரவும் திரிபு, ஸ்ரீலங்காவிலும் பரவலாம் என எச்சரிக்கப்படுகின்ற நிலையில், அதனைத் தடுப்பதற்கான முயற்சிகளை…

மீண்டும் உச்சத்தை தொட்டது கொரோனா…

இலங்கையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் இன்று 4,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து இலங்கையில் கொரோனாவால்…

அமெரிக்க டொலர்களைப் பெறுவதற்கு இலங்கை தகுதி…

சர்வதேச நாணய நிதியத்திடம்(IMF) 816 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுவதற்கு இலங்கை தகுதி பெற்றுள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் கிறிஸ் லீனா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை…

நான் மங்களவிற்கு தொலை பேசி அழைப்பை ஏற்படுத்தி காத்திருக்கிறேன் என்றேன் -ரணில்

மங்கள சமரவீரவின் மரணம் தேசத்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பாகும்” என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்மரசிங்க தெரிவித்துள்ளார்.…

ஈழம் அமைய இந்திய அரசு ஆதரவு தர வேண்டும்…

இலங்கையில் ஈழம் அமைய இந்திய அரசு ஆதரவு தரவேண்டும் என்று பீகார் மாநில சமதா கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இன்று பீகாரில் நடைபெற்ற பீகார் மாநில சமதா…

கொரோனாவின் புதிய விகாரம்…

டெல்டா வைரஸ் திரிபுடனான Mutation என்ற மற்றுமொரு பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மானுடவியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது. டெல்டா…

தமிழ்க் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!..

மலையகப் பெருந்தோட்டங்களை சீன நிறுவனங்கள் ஆக்கிரமிப்புச் செய்யக் கூடிய சூழ்ச்சிகள் நடப்பதாக அறியக்கிடைத்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சம்பளப்…