அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தான் மாத்திரமல்ல பிரதமரும் மனவருத்தமடைந்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு…
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கடுமையான சுகாதார நடைமுறைகள் கொண்டுவரப்படலாம் என சுகாதார அமைச்சு வட்டாரத் தகவல்களை சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி எதிர்வரும் மாதம் இந்த கடுமையான…
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கு செய்து கொள்ளப்பட்ட இரண்டாவது ஒப்பந்தத்தை தான் இதுவரை பார்த்ததில்லை என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal…
பருவத்தில் பயிரிடப்படும் நிலங்களில் மூன்றில் ஒரு பகுதி மாத்திரமே பயிர்ச்செய்கைக்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்…
இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி,…
சிங்கப்பூரில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் மரண தண்டனையை நீக்குமாறு மனு பிரச்சாரமொன்று தொடங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர்…
தனது 17 ஆண்டு நாடாளுமன்ற வாழ்க்கையில் தான் பார்த்த மிக மோசமான நாடாளுமன்றம் தற்போதைய நாடாளுமன்றம் என ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கம் அறிவார்ந்த…
ஐக்கிய மக்கள் சக்தியை, மாற்று அரசியல் சக்தியாக மக்கள் இன்னும் கருதவில்லை என்று அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath fonseka) தெரிவித்துள்ளார்.…
உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய தங்கத்தின் விலை 1800 அமெரிக்க டொலரை எட்டியுள்ளதென குறிப்பிடப்படுகின்றது. கடந்த வியாழக்கிழமை ஒரு அவுன்ஸ்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாண பேருந்து சேவை சாதனையாளர்களுக்கு காசோலை வழங்கி வைக்கும் நிகழ்வில் தமிழ் மொழி முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பேருந்து சேவை…