oscar oscar

editor

அரிய வகை வெள்ளை நிற ஆப்பிரிக்க சிங்கக் குட்டிகள்

ஸ்பெயினில் உள்ள விலங்குகள் காப்பகத்தில் இரண்டு அரிய வகை வெள்ளை நிற ஆப்பிரிக்க சிங்கக் குட்டிகள் பிறந்திருக்கின்றன. தெற்கு ஸ்பெயினில் உள்ள விலங்குகள் காப்பகத்தில் இரண்டு அரிய…

அபுதாபி அணியின் உதவி பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் வீராங்கனை நியமனம் !

இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் பேட்டர் சாரா டெய்லர், (batter Sarah Taylor) ஆண்களுக்கான தொழில்முறை உரிமை கிரிக்கெட்டில் முதல் பெண் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும்…

நாளை முதல் பூஸ்டா் தடுப்பூசிகள்

இலங்கையின் கோவிட் தொற்றுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசி நாளை முதல் வழங்கப்படவுள்ளது. சுகாதாரப்பணிப்பாளா் அசேல குணவா்த்தன இதனை தொிவித்துள்ளாா். இதன் முன்னுாிமை அடிப்படை பின்பற்றப்படும் என்று அவா்…

ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa ) செயற்பாடுகளுக்கு சவால் விடும் வகையில் சில தொழிற்சங்கங்கள் கருத்து வெளியிட்டுள்ளன. துறைமுகங்கள், எரிபொருள், தபால், போக்குவரத்து, அரச வங்கிகள்…

24 மணித்தியாலங்களில் 41 பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 41 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்தி அறிக்கையில்…

போதைப்பொருளுக்கு அடிமையான 37 பொலிஸ் அதிகாரிகள்!

இலங்கையின் மேல்மாகாணத்தில் கடமையாற்றும் 37 காவல்துறை அதிகாாிகள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களின் விபரங்களை தமக்கு அனுப்பி வைக்குமாறு காவல்துறை அதிபர் சிடி…

இன்று முதல் பேருந்துகளில் கடுமையாகும் சட்டங்கள்

இலங்கையில், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை முதல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளது. அதற்கமைய, நாளை முதல் பயணிங்களின் ஆசங்களின் எண்ணிக்கைக்கேற்ப மாத்திரமே பயணிகளை பேருந்தில் அழைத்து செல்ல…

கொரோனா வைரஸின் புதிய திரிபு – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளின் பாதுகாப்பையும் உடைக்கக் கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. A.30 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வகை…

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டது

கோவிட் பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டு சற்று முன்னர் தளர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4 மணியுடன் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.…

உணவு பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து

பல அத்தியாவசிய உணவு பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிழங்கு, பருப்பு, சீனி, உட்பட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை…