உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் கருத்துச் சுதந்திரத்திற்கு அப்பாற்பட்டு முடிவுகளை எடுக்கும் கட்டாய காலம்

கடந்த கிழமை 300க்கும் மேற்பட்ட மகுடநுண்ணித் தொற்றாளர்கள் முனைப்புக்கவனிப்பு பண்டுகத்தில் (தீவிர சிகீச்சைக்கு) உட்படுவர் என பேரிடர்தடுப்பு அறிஞர்குழு எச்சரிக்கை விடுத்திருந்தது. அது உண்மையில் நடந்தும் விட்டது…

135 வயதுவரை வாழ்ந்த சீனாவின் அதிக வயதுடைய பெண்மணி காலமானார்.

சீனாவின் மிக வயதான நபராக அறிவிக்கப்பட்ட அலிமிஹான் செயிதி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 135. சீனாவின் தென்மேற்கு ஜின்ஜியாங்கின் கஷ்கர் நகரை…

பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி; 18 பலி

பிலிப்பைன்ஸில் சூறாவளியின் கடுமையான தாக்கத்தால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். ராய் என பெயரிடப்பட்டுள்ள குறித்த சூறாவளியானது பிலிப்பைன்ஸின் மின்டனார் மாகாணத்தினை கடுமையாக தாக்கி பலத்த சேதங்களை…

கச்சைத்தீவை நோட்டமிட்ட சீனா! ஆளில்லா விமானம் மூலம் படம் எடுத்தது ஏன்?

தமிழர்களை நோக்கி தற்போது சீனா நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு…

பாகிஸ்தானில் பயங்கர வெடி விபத்து – 12 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கராச்சியில் இன்று ஷெர்ஷா பகுதியில் உள்ள ஒரு வங்கி கட்டிடத்தின் அடியில்…

இராமர் பாலத்திற்கும் சீனத்தூதுவர் விஜயம்! இந்தியாவிற்கு எச்சரிக்கையா?

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு வடகிற்கு சென்றுள்ள சீன தூதுவர் கீ சென்ஹொங் பல இடங்களை சென்று பார்வையிட்டுள்ள நிலையில், இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் உள்ள இராமர் பாலத்தையும்…

உலகத்துக்கு ஆர்க்டிக் ஊதும் அபாய சங்கு

ஆர்க்டிக் துருவப்பகுதியில் இதுவரை பதிவானதிலேயே அதிக வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது, காலநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கை மணிகளை அடித்துள்ளது. கடந்தாண்டு…

இலங்கை இராணுவ அதிகாரிகள் மீதான தடை; தமிழர் விடயத்தில் அமெரிக்காவின் முக்கிய நகர்வு!

இலங்கை இராணுவ அதிகாரிகள் சிலருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையானது, அமெரிக்காவின் தற்போதைய செயற்பாடு மனித உரிமை பிரச்சினையையும், அரசியல் ரீதியான நோக்கங்களையும் கொண்டதாக தோன்றுவதாக அமெரிக்க பல்கலைக்கழகத்தின்…

கரீபியன் தீவுகள் பகுதியில் பெட்ரோல் கொள்கலன் வாகனம் வெடித்தது – 60 பேர் பலி

கரீபியன் தீவுகள் பகுதியில் பெட்ரோல் கொள்கலன் வாகனம் வெடித்து சிதறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  கரீபியன் தீவுகள் வடக்கு பகுதி நகரமான கேப்-ஹைடியனில் பெட்ரோல் ஏற்றி…

பிரித்தானியாவில் வெளியான புதிய கொரோனா விதி: மீறுபவர்களுக்கு இதுதான் தண்டனை

பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசி தரவுகளில் மோசடி அல்லது கொரோனா பரிசோதனையில் மோசடி செய்யப்பட்டது உறுதியானால், அந்த இடத்திலேயே 10,000 பவுண்டுகள் தண்டபணம் விதிக்கப்படும் என புதிய விதியால்…