உலக செய்திகள்

ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதல்…

ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தை தாக்க வெடிமருந்துகளுடன் வந்த வாகனம் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் வெடித்துச் சிதறியது. இந்த தாக்குதலை அமெரிக்க இராணுவ அதிகாரி…

மாணவர்களின் சுதந்திர கல்விக்கு தடை..

ஆப்கானில் ஆண் மற்றும் பெண் மாணவர்கள் இணைந்து கல்விகற்க முடியாதென தலிபான்கள் அறிவித்துள்ளதாக அங்குள்ள ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். ஆண் மற்றும் பெண் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கல்விகற்க…

காபூல் வெடிப்புச்சம்பவங்களுக்கு ஐ.எஸ் உரிமை…

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள ஹமிட் கர்ஸாய் விமான நிலையத்தின் அபேய் நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்ற இரு வெடிப்புச்சம்பவங்களில் அமெரிக்க துருப்பினர் உட்பட 13 பேர் உட்பட 73…

குழப்பமான சூழ்நிலைக்கு அமெரிக்காவே காரணம்…

ஆப்கானின் காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலைக்கு அமெரிக்காவே காரணமென தலிபான் அமைப்பு கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள்…

ஆப்கானில் தலிபான்களுக்கு விழுந்த அடி…

ஆப்கானிஸ்தானின் வடக்கு பாக்லான்(Baghlan) மாகாணத்தில் உள்ள போல்-இ-ஹெசார் (Pol-e-Hesar) மாவட்டத்தை தலிபான்களிடம் இருந்து ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக ஊடகத் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோன்று…

வெளியில் வந்த வடகொரிய ஜனாதிபதி…

மர்மதேசம் என அழைக்கப்படும் வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான தளத்தை, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு செய்யும் புகைப்படங்கள் வெளியாகி…

தலிபான்களின் பழிவாங்கல் படலம் ஆரம்பம்…

யாரையும் நாங்கள் பழி வாங்க மாட்டோம் என தலிபான்கள் கூறி இருந்தாலும், பல இடங்களிலும் தங்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறார்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி…

தெற்கு சாண்ட்விச் தீவு பகுதியில் நிலநடுக்கம்!…

தெற்கு சாண்ட்விச் தீவுகளின் பகுதியில் தெற்கு அத்திலாந்திக் பெருங்கடலில் 7.1 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. பொதுவாக மக்கள்…

ஆப்கானில் வீடுகளில் தலிபான்கள் சல்லடை…

அமெரிக்கா மற்றும் நேடோ படையினருக்கு உதவியவர்களை தேடி, தலிபான் பயங்கரவாதிகள் வீடு வீடாக சென்று சோதனை நடத்துவதாக ஐ.நா.,வின் ரகசிய அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்க வெளியேற்றத்தை…

விமானத்தின் சக்கரத்தை உள்ளே இழுத்தபோதுதான் இந்த விபத்து ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில், அமெரிக்க விமானத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தவர்களில் ஒருவர், அந்நாட்டின் கால்பந்து வீரர் என்ற தகவல் வெளியாகியுள்ளது .ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒட்டுமொத்த…