உலக செய்திகள்

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1.25 லட்சம் ஆசிரியர்கள் சஸ்பெண்டு !

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங் சாங் சூகி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை ராணுவம் கைது செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அவர் வீட்டுக்காவலில் உள்ளார்.ராணுவ ஆட்சிக்கு…

ஈரான் அணுசக்தி மையங்களின் புகைப்படங்களை பெற சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி இல்லை

அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி வந்த அமெரிக்காவின்…

சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்கள் வீதிகளில் தஞ்சம்!

பிலிப்பைன்சின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜோஸ் அபாட் சாண்டோஸ் நகரை…

தடுப்பூசிகள் மிக வலிமையாக செயல்படுகின்றன – இங்கிலாந்து ஆய்வு முடிவு

உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் மிக வலிமையாக செயல்படுவது இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.‘பி.1.617.2’ என்ற உருமாறிய கொரோனா முதன் முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்டதாக…

கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 13 பேர் பரிதாப பலி

இத்தாலியில் மேகியோர் ஏரியின் கரையில் உள்ள ஸ்டெரசவில் இருந்து மோட்டரோன் மலை உச்சிக்கு கேபிள் கார் செல்கிறது. இந்த பயணத்துக்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகும். இந்தப்…

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேல் பயணம்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது.காசா முனையை…

வெடித்துச் சிதறிய எரிமலை குடியிருப்புகளை சாம்பலாக்கிய நெருப்பு குழம்பு.

காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ளது கோமா நகரம். வர்த்தகம் மற்றும் போக்குவரத்தின் மையமாக விளங்கும் இந்த நகரை ஒட்டி அமைந்துள்ள மவுன்ட் நிரயகாங்கோ எனும் பெரிய…

மாரத்தான் வீரர்களை நிலைகுலைய வைத்த இயற்கை சீற்றம்- 21 பேர் பலி!

சீனாவின் கன்சூ மாகாணம், பேயின் நகர் அருகே உள்ள சுற்றுலா தலத்தில் 100 கி.மீ. தொலைவுக்கான மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது.  இதில், 172 பேர்…

ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று.அங்கு 36 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் ராணுவ தளபதி உள்பட 11 பேர் சாவு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போகோ ஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களைக் குறிவைத்து…