உலக செய்திகள்

ஒப்பந்தங்களை ரத்து செய்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு அரசியலில் ரகசிய வெளிநாட்டு தலையீட்டை தடை செய்யும் நோக்கில் கடந்த 2018-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்ட‌ன.இந்த சட்டங்கள் சீனாவுக்கு எதிரான பாரபட்சம்…

சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க ரஷியா முடிவு

தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1998-ம் ஆண்டு ரஷியா மற்றும் அமெரிக்காவின் கூட்டுமுயற்சியில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜப்பான், கனடா…

துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி – அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்காவின் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் நேற்று முன்தினம் மாலை கத்திக்குத்து சம்பவம் நடப்பதாக போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற…

நவாஸ் ஷெரீப் சொத்துகள் ஏலம் விடப்படுமா? – ஊழல் தடுப்பு கோர்ட்டில் மனு தாக்கல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துகளை ஏலம்விட வேண்டும் என்று கோரி ஊழல் தடுப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் 3 முறை பிரதமர் பதவி வகித்தவர்,…

வன்முறையில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் கொட்டம் இன்னும் அடங்கவில்லை. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, மற்றொரு பக்கம் வன்முறை என்பது அவர்களின் வழக்கமாக உள்ளது.இந்த நிலையில் அங்கு பரா, பர்வான், நர்கர்ஹார்,…

இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடு – சிங்கப்பூர் அறிவிப்பு

இந்தியாவில்  இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் கூடுதலாக 7 நாட்கள்  தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் அறிவித்துள்ளது.சிங்கப்பூர் சுகாதாரத் துறை  இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு – முன்னாள் போலீஸ் டெரிக் சாவின் குற்றவாளி என அறிவிப்பு

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மினியாபோலீஸ்…

சாட் நாட்டில் கிளர்ச்சியாளர்களுடன் நடந்த மோதலில் அதிபர் பலி.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாட் நாட்டில் 30 ஆண்டுக் காலமாக அதிபர் பதவி வகித்து வந்தவர், இத்ரிஸ் டெபி இட்னோ (68). இவர் அங்கு கிளர்ச்சியாளர்களுடன் நடந்த…

ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை கொண்டாடும் மக்கள்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு, கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு…

எகிப்தில் பயணிகள் ரெயில் தடம்புரண்டு 11 பேர் உயிரிழப்பு

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மன்சவுரா நகருக்கு நேற்று முன்தினம் காலை பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது.நைல் டெல்டா…