உலக செய்திகள்

‘இன்ஜெனியூனிட்டி’ ஹெலிகாப்டர் வெற்றிகரமாகப் பறந்ததாக நாசா அறிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது.கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய…

எண்ணெய் டேங்கர் லாரி வெடித்து சிதறி 12 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பெனூ மகாணத்தில் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.இந்த லாரி ஓஷிக்புடு என்ற கிராமத்துக்கு…

16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – ஜோ பைடன்

அமெரிக்காவில் இதுவரை கொரோனா உறுதி பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 17 லட்சத்து 16 ஆயிரத்து 799- ஆக உள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.67 லட்சமாக…

‘சினோபார்ம்’ தடுப்பூசி 90 சதவீதம் தொற்றை தடுக்கக்கூடியது

அபுதாபி பொது சுகாதார மையத்தின் சார்பில் நடைபெற்ற ஆய்வின் முடிவில் கூறியிருப்பதாவது:-அபுதாபியில் பொது சுகாதார மையத்தின் சார்பில் சினோபார்ம் தடுப்பூசி மருந்தின் விளைவுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு…

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்

அமெரிக்காவின் 39-வது அதிபராக பதவிவகித்தவர் ஜிம்மி கார்ட்டர். இவர் 1977 முதல் 1981 வரை அமெரிக்க அதிபராக செயல்பட்டார். இந்த காலகட்டத்தில் 1977 முதல் 1981 வரை…

இஸ்ரேல் நாட்டில் முககவசம் இனி கட்டாயம் இல்லை

இஸ்ரேல் நாட்டில் பெரும் பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு கொரோனா நோய் பரவலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நாட்டில் முககவசம் அணிவது கட்டாயமல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து…

ஈரானின் புஷேர் நகரில் 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள புஷேர் நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.‌ இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவானது. இது பூமிக்கு அடியில்…

வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் நெப்ராஸ்கா மாகாணம் ஒமாஹா நகரில் வெஸ்ட்ரோட்ஸ் என்கிற பிரபலமான வணிகவளாகம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த வணிக வளாகம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. ஏராளமான…

பருவநிலை மாற்றத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் அமெரிக்கா, சீனா இடையே உடன்பாடு

பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.உலகின் இரு…

இந்திய பயணத்தை ரத்து செய்தார் போரிஸ் ஜான்சன்.

இந்திய குடியரசு தின விழாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இருப்பினும் பிரிட்டனில் கொரோனா வைரசின் 2வது அலை வீசியதால் அவரது இந்திய பயணம்…