உலக செய்திகள்

அமீரகத்தில் புதிதாக 1,958 பேருக்கு கொரோனா

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 14 ஆயிரத்து 765 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,958 பேருக்கு…

துருக்கியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14.12 கோடியை தாண்டியது.

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா…

துப்பாக்கி சூட்டில் சீக்கியர்கள் 4 பேர் பலி – ஜோ பைடன், கமலா ஹாரிஸ் இரங்கல்.

அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தின் தலைநகர் இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள பெட்எக்ஸ் என்கிற பன்னாட்டு ‘லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியது.நள்ளிரவில்…

23 ஆயிரம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை

மியான்மரில் பிப்ரவரி மாதம் முதல் தேதியில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்து வைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. முந்தைய ஆட்சியாளர்கள் அனைவரையும் சிறை வைத்துள்ள…

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர்

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் ‌.கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில்…

இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல்.

இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தின் கிழக்கு கடலோர பகுதியில் உள்ள காசா முனை பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது.இந்த இயக்கம் இஸ்ரேல் ராணுவத்தை குறிவைத்து தொடர்…

மருத்துவர் அதிர்ச்சி தகவல்-அலெக்சி நவால்னி எந்த நேரத்திலும் உயிரிழக்ககூடும்

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்சி நவால்னி(44). ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அலெக்சி நவால்னி…

துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல்

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்ற முதல் பெண்மணி. முதல் கறுப்பினத்தவர் மற்றும் முதல் ஆசிய அமெரிக்கர்…

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.05 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கூட, கொரோனா பரவல் மீண்டும்…