உலக செய்திகள்

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 41 பேர் பலி .

உள்நாட்டு போர், பயங்கரவாதம், வறுமை உள்ளிட்ட காரணங்களால் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த மக்கள் அகதிகளாக கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக…

ஹாரிபாட்டர் திரைப்பட நடிகை ஹெலன் மெர்க்குரி புற்றுநோயால் உயிரிழந்தார்.

உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஹாரிபாட்டர் திரைப்படம் முதன்மையானது. ஹாரிபாட்டர் திரைப்படம் பல்வேறு தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. ஹாரிபாட்டர் திரைப்படத்தில் நர்சிசா மல்ஃப்ய் என்ற கதாபாரத்தில் நடித்து புகழ்பெற்றவர்…

முக கவசம் தேவையில்லை -இஸ்ரேல் அறிவிப்பு.

கொரோனாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதுதொடர்பாக, இஸ்ரேல் நாட்டு சுகாதாரத் துறை மந்திரி யுலி எடெல்ஸ்டீன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அமெரிக்கா அதிரடி-ஷியா மீது புதிய பொருளாதார தடைகள் விதிப்பு.

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ர‌ஷியா தலையிட்டு குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்புக்கு ஆதரவாகவும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு…

காணொளி மூலம் நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் நிர்வாணமாக தோன்றிய கனடா எம்.பி.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைப்பதால் பெரும்பாலான ஆலோசனைக் கூட்டங்கள், கலந்துரையாடல்கள், உச்சிமாநாடுகள் காணொளி வாயிலாகவே நடத்தப்படுகின்றன. இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்போர், உஷாராக இருக்க வேண்டும். மீட்டிங்…

விபத்துகள் 35 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரி தகவல்.

சார்ஜா போலீசின் போக்குவரத்து மற்றும் உரிமம் வழங்கும் பிரிவின் இயக்குனர் முகம்மது அல்லை அல் நக்பி கூறியதாவது:-சார்ஜா பகுதியில் இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் மார்ச்…

“நாங்கள்தான் போரில் வெற்றி பெற்றிருக்கிறோம்” தலீபான்கள் கொக்கரிப்பு.

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் தலீபான்கள் தஞ்சம் அளித்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடுத்தது.…

ராணுவ தளம் மீது ராக்கெட் தாக்குதல் – துருக்கி வீரர் பலி

ஈராக் நாடடின் வடக்கு பகுதியில் உள்ள பாஷிகா பகுதியில் துருக்கி நாட்டின் ராணுவ தளம் செயல்பட்டு வருகிறது.அந்த தளத்தை குறி வைத்து நேற்று முன்தினம் இரவு 3…

போராட்டம் நடத்திய மருத்துவ தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

மியான்மர் நாட்டில் நடந்த பொதுத்தேர்தலுக்கு பின்னர் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த பிப்ரவரி 1-ந்தேதி கூட இருந்தது. ஆனால் அந்த நாளில் ராணுவம் சற்றும் எதிர்பாராத வகையில்…

கருப்பின வாலிபரை சுட்டுக்கொன்ற பெண் போலீஸ் அதிகாரி ராஜினாமா

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் புரூக்ளின் சென்டர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் டான்ட் ரைட் (வயது 20) என்ற கருப்பின வாலிபரை போலீசார்…