உலக செய்திகள்

சீனாவில் தொடங்கப்பட்டது ஆய்வு

கொவிட் -19 தொற்றுநோயின் தோற்றம் குறித்து ஆராய சீனாவின் வுஹான் மாகாணத்துக்கு விஜயம் செய்த உலக சுகாதார அமைப்பின் (WHO) குழு தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளது. அதன்படி,…

ஜோ பைடனை எச்சரித்த தென் கொரியா

முன்னைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப் (Donald Trump) அவர்களின் வழிமுறைகளை, வட கொரியா நாடு சம்பத்தப்பட்ட காரியங்களில், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden)…

சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்பு!

சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஷான்டோங்(Shandong) மாகாணத்திலுள்ள சுரங்கத்தில் கடந்த 10ஆம்…

விலங்குகளின் சத்தம், ஒலி மாசுபாடு பட்டியலிலிருந்து நீக்‍கம் –பிரான்ஸில் புதிய சட்டம்

கிராமங்களிலுள்ள வீடுகளில் வளர்க்‍கப்படும் வாத்து, கோழி, மற்றும் கால்நடைகள் எழுப்பும் ஒலி, மிகுந்த தொந்தரவு அளிப்பதாக பிரான்ஸ்  நீதிமன்றங்களில் பல வழக்‍குகள் தொடரப்பட்டுள்ளன. விடுமுறைக்‍காலங்களில் தற்காலிகமாக கிராமங்களை…

சீன இராணுவத்தின் பாரிய ஊடுருவல் முறியடிப்பு

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் சீனப்படையினரின் ஊடுருவல் முயற்சியை இந்தியப் படையினர் முறியடித்துள்ளதாகவும் இந்த மோதலில் சீன வீரர்கள் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மூன்று நாட்களுக்கு…

சர்ச்சையில் சிக்கினார் ஜோ பைடன்

முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பொதுவெளியில் முகக் கவசம் அணியாமல் தோன்றி சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த…

அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அண்டார்டிகாவில் சிலி விமானப்படை தளம் அமைந்துள்ள கடலோர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.0 அலகாக…

ட்ரோன் விமானத்தின் நிழலில் ட்ரம்ப்

அமெரிக்க  ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியாற்றிய நாட்களில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பல்வேறு பிரச்சனைகள் நிலவி வந்தன. குறிப்பாக ஈரானின் இராணுவத் தளபதி காசிம் சுலைமானியை ட்ரோன்…

சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் மீண்டும் தாக்குதல்

சிரியாவின் ஹமா பகுதிய இலக்குவைத்து இஸ்ரேலின் விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என சிரியா தெரிவித்துள்ளதுஇஸ்ரேலின் விமானங்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலிலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என…

உலக சுகாதார அமைப்புடன் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது

உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரஸுக்கு எதிராக…