உலக செய்திகள்

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை வைரஸ்! அயல்நாடுகளுக்கும் தொற்றும் அபாயம்

இங்கிலாந்தில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் பண்டிகை காலத்தை ஒட்டி அறிவிக்கப்பட்ட கொரோனா தளர்வுகளை மாற்றி, மக்கள்…

ரஷ்யா அல்ல! சீனாவின் நாச வேலை இது – கடும் சீற்றத்தில் ட்ரம்ப்

அமெரிக்கா மீதான சைபர் தாக்குதலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்க அரசின் முக்கிய துறைகளையும், பல தனியார் நிறுவனங்களையும்…

எமது நாடு குப்பைத் தொட்டி அல்ல! சீனாவுக்கு பதிலடி

எமது நாடு சீனாவின் குப்பைத் தொட்டி அல்ல என கம்போடிய பிரதமர் ஹன் சென், சீனாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். பீஜிங்கிலுள்ள சீனோவாக் பயோடெக் நிறுவனம் கண்டறிந்துள்ள,…

லண்டன் மக்கள் நகரத்தை விட்டு வெளியேற நினைத்தால் கைது -பிரதமர் பொரிஸ் ஜோன்சன்

லண்டன் மக்கள் நகரத்தை விட்டு வெளியேற நினைத்தால் கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் என்று பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எச்சரித்துள்ளார். பிரிட்டனில் அதிகரித்து வரும்…

பாரிய தீ விபத்து -9 கொரோனா நோயாளிகள் கருகி மாண்டனர்

மருத்துவமனையொன்றில் ஏற2்பட்ட தீ விபத்தில் சிக்கி கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் உயிரிழந்தனர். துருக்கி நாட்டில் துருக்கின் ஹாசியண்டீப் மாகாணத்தில் உள்ள ஒரு…

நாம் தயார் – சீனாவின் பகிரங்க அறிவிப்பு

அமெரிக்காவுடனான வேறுபாடுகளைக் களைந்துவிட்டு ஜோ பைடன் நிர்வாகத்துடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. ஜோ பைடன் பதவியேற்ற பின் இரு நாடுகளுக்கிடையிலான உறவு வலுப்பெறுமென…

2000 அடி விமானத்திலிருந்து விழுந்த செல்போன்

பிரேசில் நாட்டை சேர்ந்தவர், எர்னெஸ்டோ காலியாட்டோ. இவர் டி ஜெனிரோவில் ஆவணப்படம் ஒன்று இயக்கி வந்துள்ளார். இதற்காக, லேண்ட்ஸ்கேப் காட்சிகளை படம்பிடிக்க சிறிய ரக விமானம் ஒன்றில்…

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.…

புதுவகை கொரோனா வைரசின் தாக்கம் பிரித்தானியாவில் பரவத்தொடங்கியுள்ளது

கோவிட் -19 வைரஸைவிட மிகவும் விரைவாகப் பரவக்கூடியதும்இப்போது கண்டுபிடிக்கபட்டுள்ள தடுப்புஊசியால் கட்டுப்படுத்தமுடியாததுமென வைத்திய நிபுணர்கள் கருதுகின்றனர். ஆயிரத்திற்கும்அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இந்தவகை வைரஸ்பிரித்தானியாவில்மட்டுமல்லாது வேல்ஸ், ஸ்கொட்லன்ட் பகுதிகளிலும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

கொதித்தெழும்பும் மவுண்ட் எட்னா எரிமலை அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை கடும் சீற்றத்துடன் காணப்படுவதால், அருகிலுள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஐரோப்பாவின் மிக உயர்ந்த எரிமலை மவுண்ட் எட்னா,…