கவிதைகள்

துலங்கிடும் உண்மையின் தூய ஒளி நோக்கி….!

வாடா நண்பா இந்தத்தடைகளை உடைப்போம்…வருங்காலமொன்றைஎமக்கெனப் படைப்போம்…நண்பன் அன்வர் வந்தான்அன்ரனியும் வந்தான் கூடவேநண்பன் குமரனும் வந்தான்… என்னடா செய்யலாம் எங்கள்துயர்போக்க எனக் கைகோர்த்து நண்பர்களாய் நின்று கேட்டபோது,முதலில் நாங்கள்…

ஒரு நாள் குஞ்சு போல

பழைய பெட்டகத்தில்என்னுடன் இருந்த,சந்தோசம்முழுதையும்அடுக்கிவைத்துஇறுக்கி பூட்டிதிறப்பையும்தூரமாய் எறிந்து விட்டுபுதிய சூட்கேசில்கோடு போட்டவாழ்க்கை முறையின்அட்டவணைசீட்டையும்திணிக்க இருக்கும்இயந்திர வாழ்க்கைநினைவையும்கூடவே இழுத்துக்கொண்டு வந்துள்ளேன்முட்டையால்வெளிவந்தஒரு நாள் குஞ்சு போலஒண்டுமேவிளங்குதில்லைவாழ்க்கையின் தத்துவம்கொஞ்சமும்தெரியாதவர் முந்திவந்ததால் என்னவோஇருத்தி வைத்துவகுப்பும்…

நீண்டு கொண்டே போகும் பட்டியல்

நான் பிறந்தசின்ன ஆஸ்பத்திரிகாவிநிற சுவரும்அதை கடக்கும்போது வரும்மருந்து வாடையும்என்னெண்டுசொல்லசோம்பேறி மடத்துபூவரசு மரநிழலும்பகலில் கேட்டும்இரவில்கேளாமல் பிடுங்கும்சொபியா வீட்டுவிளாட் மாங்காயும்மார்கழி மாதம்மட்டும்தூரத்தில் மெல்லிதாய்கேட்க்கும்சுப்ரபாதமும்நாட்காட்டியில்திகதிகிழிக்கச் சொல்லும்பெரிய கோவில்திருந்தாதி மணி சத்தமும்வாசிகசாலைவிகடன்புத்தகத்தைசொக்கலிங்கம் விதானமகளுக்குகொடுத்து…

சித்தமென்று எடுத்துக்கொள்வதா? …..

என்னத்த சொல்லஎத எழுதஒன்றுமே விளங்குதில்லஇதுவரைகண்டுபிடிக்காதபுத்தம்புதிய வார்த்தையின்முற்றுகைக்குள்சிக்கிவிட்டதைவேதத்தில் உள்ளதுஎன்று கடந்து போவதா ?மார்க்கத்தில்இல்லை என்றுவிவாதிக்க கூடியதா ?அருகில்ஒளிந்திருக்கும்ஆபத்தும் மறு நொடியில்வர இருக்கும்பயங்கரமும் எட்டித்தொடும்.நேரம்வரைபலவான்களின் கட்டளைக்குசெத்து வெற்றியைகொடுக்கும்செயல்பாட்டாளராகசரணடைந்துபோவதேசித்தமென்றுஎடுத்துக்கொள்வதா? …..யாழ் சுதா

எங்கன்ட ஊரவர்….

குக்கலுக்கு,ஊரில்,சில சின்னனுகள்,கழுத்தில்.அடம்பிடித்து,தொங்கவிடும்.புங்கங்காயும்,புலித்தோலும்,இப்பவும்,நினைவிருக்கு.பயத்தால்,அதிகம்,அலட்டிக்கொள்ளும்.எங்கன்ட ஊரவர்.பெருங்காயம்,மஞ்சளென்று,நடக்கும்,அடுக்குப்பெட்டியாய்.இங்கன,திரியினம்.இதைச்சொல்லி,அசூல்,கேட்க்க,நாடுகளும்,தேடுவதாய்,இன்னார்,சொன்னதாய்,வேறொருவர்,சொல்லிப்போனார்.போகும் போது,மறக்காமல்,பொட்டலி,ஒன்று எனக்கும்,தந்தார்.இன்னும்,கொஞ்சம்,கூடச்சொன்னால்,விடமாட்டான்,தமிழன்.கொரோனாவையும்,பாவிக்காமல்,என்று,நினைத்துக்கொண்டே,நானும்,ஒருகையால்,இறுக்கி பிடிக்கிறேன்,சரக்குத்தூள்,பொட்டலியை. ……..(யாழ் சுதா

மாறுபட்ட எண்ணம்….

ஆண்டவனே !கைவிடப்பட்ட,காதலர் சார்பில்,மன்றாடி,கேட்க்கிறேன்.ஒரு தடவை,என்னை,கொரோனா வைரஸ்,ஆக்கிவிட்டால்,தடுப்புக்கள்,எல்லாம் தாண்டி,சம்மதம்,இல்லாமலே,காதலியின் சுவாசத்துள்,போய்வர,சந்தர்ப்பத்தை,தந்துவிடும்.ஈரான்,சிறைக்கைதி,போல.வைரசுக்கும்,நன்றி,சொல்லும்,நடப்பு வாழ்க்கையின்,மாறுபட்ட,எண்ணம் இது….(யாழ் சுதா)

தெருவோர பொட்டுக்கடை ….

home sick …..பூவதி அக்காவின்தெருவோரபொட்டுக்கடையில்தேடுவாரட்டு கிடக்கும்பட்டுப்புளியும்,நாவப்பழமும்கிட்டப்போய் தட்டமுதல்,தானாய் திறக்கும்வெளிநாட்டுபென்னாம்பெரிய,கண்ணாடிக்கதவுகடையில் கூட,இப்பவரை தேடுகிறேன்வேலிக்கரையில்படர்ந்திருக்கும்தூதுவளையும்கறிமுருங்கு,சண்டி இலையும்மருந்துக்கும்காணவில்லநடுச்சாம அமைதியிலும்எங்கோ தூரத்தில்கேக்கும்ஒப்பாரிச் சத்தமும்படலையில்படுத்திருந்துஊளையிடும் தெரு நாயும்இங்க இல்ல.எல்லாம் சரியாஇருந்தும்அதனால் தான்என்னவோஏதோ குறைவது போல…