போர்முடிந்து இன்னமும் யுத்த சூழல் போன்று தான் வடகிழக்கு காணப்படுகின்றது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும்…
இலங்கைக்கு மேலும் 80,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசித் தொகுதி இன்று (23) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது
மேலும் 40 டன் மருத்துவ பிராணவாயுவுடன் இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பல் இன்று (23) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அத்துடன்,குறித்த கப்பல் நேற்று சென்னை…
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து மூவர் மீது சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம்…
நாட்டில் உள்ள பிரதான வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் கொரோனா தொற்றாளர்கள் நிரம்பியுள்ளதால் சுகாதார தரப்பினர் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் புதிதாக பதிவாகும்…
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனது சம்பளத்தை கொரோனா பேரிடலால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றும் பொருட்டு மருத்துவமனை உபகரணங்களைப்…
ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் நோக்கம் கிடையாது என்றும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டவுடன் கடுமையான முறையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும் என்று நிதி மூலதனச்சந்தை…
முதல் அலை மற்றும் இரண்டாவது அலை பற்றி தற்பெருமை காட்டி இப்போது மரணத்தை நோக்கி செல்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார…
60 வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை தடுப்பூசி பெறாதவர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவ்வாறானவர்கள்…