கோவிட் தொற்று உறுதியான மேலும் 2,785 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று…
நாட்டின் மக்கள் சனத்தொகையில் மில்லியனுக்கு ஒப்பீட்டளவில் நாளாந்தம் இடம்பெறுகின்ற கோவிட் மரணங்களின் வீதத்தின் அடிப்படையில் தெற்காலிய வலய நாடுகளிடையே இலங்கை முதலிடத்தைப் பிடித்திருக்கின்றது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுவோரைக் கைது செய்ய விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த விசேட நடவடிக்கையானது நேற்றிரவு முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இதற்காக…
கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும்…
ஈஸ்டர் தாக்குதல் குறித்து சுயாதீன விசாரணைகளை நடத்தும்படியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குமாறும் கோரி கறுப்பு கொடி போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இப்போராட்டம் இன்று சனிக்கிழமை நடத்தப்பட்டுள்ளது.…
தற்போதைய ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கு காரணமாக முதலிடத்திலிருந்த தடுப்பூசியேற்றல் பணிகள் இன்று வீழ்ச்சி நிலையை அடைந்திருப்பதாக முன்னாள் சுகாதார அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவிக்கின்றார்.…
இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். எனினும், குறித்த…
யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக் கிழமை மேலும் 5 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாய் சுதுமலை வடக்கைச் சேர்ந்த…
தமிழீழ விடுதலைப்புலிகளின் அழிவுக்கு இந்திய இராணுவம் மாத்திரமல்ல, சீன இராணவமும் காரணமாக இருந்ததாக முன்னாள் இராணுவ அதிகாரி லெப். கேணல் தியாகராஜன் தெரிவித்தார். இதன்போது தற்போது உலகம்…
எந்தளவு கொரோனா தொற்று நோயாளிகளை வைத்தியசாலைகளில் தங்க வைக்க முடியுமென்பது தொடர்பில் முழு விபரங்களுடனான அறிக்கையொன்றை உடனடியாக தமக்குப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதாரத்துறை உயரதிகாரிகளுக்கு…