தாயக இலங்கைச் செய்திகள்

புலிகளை மீளுருவாக்க முயற்சி? கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் யாழ் நீதிமன்றினால் விடுதலை

யாழ்ப்பாணம், புதுக்குடியிருப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் இன்று விடுதலை செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள்…

சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் – சாணக்கியன்

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றியவேளை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வேண்டுகோள்…

மாணவர்களின் மீது கருணை காட்டுங்கள் -அமைச்சர் நாமல் ராஜபக்ச கோரிக்கை

ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக மாணவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, மாணவர்களின் மீது கருணை கொண்டு ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தினை கைவிட வேண்டும் என அமைச்சர் நாமல்…

இலங்கை அரச புலனாய்வுப் பிரிவினரால் துன்புறுதலுக்கு உள்ளாகும் குடும்பம்.

கொம்மாதுறை  உமா மில் வீதி செங்கலடியில் வசிக்கும் தமிழ் குடும்ப பெண் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் துன்புறுத்தலுக்கு  உள்ளாகியுள்ளார்.  திருமதி கோமளம்  சுரேஷ் என்ற குடும்பப் பெண்னே 20…

யாழ் மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் ஒன்று குறைக்கப்படுகிறது

யாழ் மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் ஒன்று குறைக்கப்பட்டு அதனை கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், 2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கமைய யாழ்ப்பாணத்தில்…

ரணிலுடன் இணையும் பெருமளவு எம்.பிக்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுடன் நாடாளுமன்றத்திலுள்ள 60 உறுப்பினர்கள் இணைந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரான பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். தேர்தல்கள்…

ஆடைத் தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு இணக்கம்

கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்படும் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு ஆடைத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். இது…

சீனாவின் தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட சிலர் வைத்திய சாலையில் அனுமதி

சினோபாம் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட சிலருக்கு, நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மயக்கம் உள்ளிட்ட சில அறிகுறிகளை அடுத்து, 22 பேர் சிகிச்சைகளுக்காக…

ஜூன் 22இல் ரணில் எம்.பி.யாக பதவியேற்பார்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜூன் 22ஆம் திகதியன்று தேசிய பட்டியல் எம்.பி.யாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன…

முன்னாள் போராளியிடமிருந்து கிளைமோர் உள்ளிட்ட வெடிபொருட்களை மீட்டோம் – இராணுவம் அறிக்கை

யாழில். நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியிடமிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பலாலி படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் பலாலி படைத் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…